TNPSC Group 4 - வினா விடை தொகுப்பு- Part 1

TNPSC Group 4 - Quiz Package- Part 1

    TNPSC Group 4 - வினா விடை தொகுப்பு- Part 1

    1. தமிழ்நாட்டின் பரப்பளவு எத்தனை லட்சம் சதுர கிலோமீட்டர்?

    ) 2.1

    ) 1.3

    ) 1.7

    ) 3.1

    .1.3

     

    2. இந்தியாவில் பரப்பளவைப் பொறுத்து தமிழ்நாடு எத்தனையாவது மாநிலம்?

    ) 6ஆவது

    ) 8 ஆவது

    ) 10 ஆவது

    ) 12 வது

    . 10 வது

     

    3. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கட்தொகை எவ்வளவு?

    ) 5.21கோடி

    ) 6.21கோடி

    ) 7.21கோடி

    ) 8.21கோடி

    . 7.21கோடி

     

    4. இந்தியாவில் மககள்தொகையைப் பொறுத்து தமிழ்நாடு எத்தனையாவது பெரிய மாநிலம்?

    . 6வது

     

    5. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடர்த்தி எவ்வளவு?

    ) 850/.கிமீ

    ) 650/.கிமீ

    ) 550/.கிமீ

    ) 750/.கிமீ

    . 550/.கிமீ

     

    6. 2011 மக்கள்தொகை கணக்கின்படி தமிழ்நாட்டின் எழுத்தறிவு சதவீதம் எவ்வளவு?

    ) 66.66%

    ) 69.6%

    ) 90.33%

    ) 80.33%

    . 80.33%

     

    7. தமிழ்நாட்டின் தற்போதைய பாலின விகிதம் யாது?

    ) 946/1000

    ) 896/1000

    ) 996/1000

    ) 1026/1000

    . 996/1000

     

    8. தமிழ்நாட்டின் கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

    ) 1076 கிமீ

    ) 1367 கிமீ

    ) 876 கிமீ

    ) 967 கிமீ

    . 1076 கிமீ

     

    9. சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்ற நாள் எது?

    ) 14 - 01 - 1971

    ) 14 - 03 - 1970

    ) 14 - 01 - 1969

    ) 14 - 03 - 1973

    . 14 - 01 - 1969

     

    10. தமிழ்நாடு அரசு சின்னமான ஆண்டாள் கோயில் எங்குள்ளது?

    ) திருவாரூர்.

    ) திருவாடானை

    ) திருவில்லிபுத்தூர்

    ) திருச்சி

    . திருவில்லிபுத்தூர்

     

    11. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது?

    ) பருந்து.

    ) மரகதப்புறா

    ) மயில்.

    ) சிட்டுக்குருவி

    . மரகதப்புறா

     

    12. தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

    ) கபடி.

    ) வாலிபால்

    )ஹாக்கி.

    ) வலைப்பந்து

    . கபடி

     

    13. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

    ) மல்லிகை.

    ) ரோஜா

    ) செவ்வந்தி.

    ) செங்காந்தள்

    . செங்காந்தள்

     

    14. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

    ) தென்னை.

    ) பனை

    ) வேம்பு.

    ) வாழை

    . பனை

     

    15. தமிழ்நாட்டின் மாநிலப் பழம் எது?

    ) மா.

    ) பலா.

    ) வாழை.

    ) கொய்யா

    . பலா

      3/Post a Comment/Comments

      Post a Comment

      Previous Post Next Post

       




      For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

           Notes Collections 2022

           DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

          👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

          👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

          👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

          👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

          👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

          👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

          Samacheer & CBSE - 6th to 12th Books PDF

            👉Samacheer: Click Here

            👉CBSE: Click Here

          Topic Wise Notes - PDF

            👉History: Click Here

            👉Biology: Click Here

            👉Chemistry: Click Here

            👉Physics: Click Here

            👉Political Science: Click Here

            👉Geography: Click Here

            👉Economics: Click Here

          6th to 12th Do You Know

            👉Economics: Click Here

            👉Polity: Click Here

            👉History: Click Here

            👉Geography: Click Here

            👉Biology: Click Here


          Academy Current Affairs PDF Collections:

            👉Suresh IAS Academy - Click Here

            👉TamilNadu Government Current Affairs - Click Here

            👉Shankar IAS Academy - Click Here

          Hand Written Current Affairs PDF Collections:

            👉2021 - Click Here 

          TamilNadu Government Exam Notes:

            👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

          🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








          👉 Ages 

          👉 Ratio  



          👉 Time & Work