தையல், மின் சாதனங்கள் பழுது நீக்கும் பயிற்சி

Tailoring, electrical equipment repair training

தையல், மின் சாதனங்கள் பழுது நீக்கும் பயிற்சி

மதுரை பெட்கிராட் நிறுவனம் சார்பில் 1 , அருணாச்சலம் தெரு, எஸ்.எஸ்.காலனியில் இலவச தையல் பயிற்சி வீட்டு மின்சாதனங்கள் பழுதுநீக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

தையல் பயிற்சிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள், பழுதுநீக்கும் பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 - 35 வயதுடைய இருபாலர் பங்கேற்கலாம்.

காலை 10.00 - மாலை 5.00 மணி வரை 70 நாட்கள் பயிற்சிக்கு பின் மத்திய, மாநில அரசுகளின் சான்றிதழ் வழங்கப்படும். ஊக்கத்தொகையும் உண்டு. சுயதொழில் தொடங்க வங்கிக்கடனுக்கு வழிகாட்டப்படும்.

தொடர்புக்கு: 89030 03090

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 
For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Notes Collections 2022

    DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

   👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   Samacheer & CBSE - 6th to 12th Books PDF

     👉Samacheer: Click Here

     👉CBSE: Click Here

   Topic Wise Notes - PDF

     👉History: Click Here

     👉Biology: Click Here

     👉Chemistry: Click Here

     👉Physics: Click Here

     👉Political Science: Click Here

     👉Geography: Click Here

     👉Economics: Click Here

   6th to 12th Do You Know

     👉Economics: Click Here

     👉Polity: Click Here

     👉History: Click Here

     👉Geography: Click Here

     👉Biology: Click Here


   Academy Current Affairs PDF Collections:

     👉Suresh IAS Academy - Click Here

     👉TamilNadu Government Current Affairs - Click Here

     👉Shankar IAS Academy - Click Here

   Hand Written Current Affairs PDF Collections:

     👉2021 - Click Here 

   TamilNadu Government Exam Notes:

     👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

   🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥
   👉 Ages 

   👉 Ratio     👉 Time & Work