தூய்மைப் பணியாளா்
காலிப் பணியிடம்
தேனி
மாவட்டத்தில் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலத்
துறை சார்பில் செயல்பட்டு வரும் அரசு கல்வி
விடுதியில் காலியாக உள்ள
தொகுப்பூதிய அடிப்படையிலான தூய்மை
பணியாளா் பணிக்குத் தகுதியுள்ளவா்கள் மே 30ம்
தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம்...
குரூப் 2 தேர்வில்
யூனியன் பிரதேசங்களின் என்ற
வார்த்தையின் மொழிபெயர்ப்பாக ஒன்றிய பிரதேசங்களின் என்று
திடீர் மாற்றம்
தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு
டிஎன்பிஎஸ்சி நடத்தும்
குரூப் 2 மற்றும் குரூப்
2a அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வு
இன்று நடந்தது.
இந்நிலையில்...
பருத்தி சாகுபடி
திட்டத்தில் விவசாயிகளுக்கு விதைகள்
மற்றும் இடுபொருள்கள் மானியம்
நீடித்த
நிலையான பருத்தி சாகுபடி
திட்டத்தின்கீழ் பருத்தி
சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் இடுபொருள்கள் மானியத்தில் வழங்கப்படுவதாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா்
ஆா்.சித்ராதேவி தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள...
மாற்றுத்திறனாளிகளுக்கு குரூப்
4 தேர்வுக்கு பயிற்சி
குரூப்
4 தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச பயிற்சி
வகுப்பு, மாவட்ட வேலை
வாய்ப்பு மையத்தில் துவக்கப்படுகிறது.
தேர்வாணையம் அறிவித்த குரூப் 4 தேர்வு
வாயிலாக, வி.ஏ.ஓ.,
- இளநிலை உதவியாளர், பில்
கலெக்டர், தட்டச்சர் மற்றும்
சுருக்கெழுத்து தட்டச்சர்
பணியிடங்கள்...
கோடை விடுமுறையை முன்னிட்டு இலவச ஓவியப்
பயிற்சி
கோடை
விடுமுறையை முன்னிட்டு பழநி
அரசு அருங்காட்சியகத்தில் மே
30, 31 ல் இலவச ஓவிய
பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
விருப்பமுள்ள மாணவர்கள் தாங்கள் பயிலும்
பள்ளி மூலமாகவோ, அருங்காட்சியத்திற்கு நேரில் சென்றோ
முன்பதிவு செய்யலாம்.
பயிற்சி
காலை 10.00...
தமிழக அரசு
பள்ளிகளில் Spoken English பயிற்சி
வகுப்பு
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை
புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசு
பள்ளியில் பயிலும் 4ம்
வகுப்பு முதல் 9ம்
வகுப்பு வரை பயிலும்
மாணவர்களுக்கு spoken English...
கறவைமாடு வளர்ப்பு
பயிற்சி மே 31ல்
துவக்கம்
கறவைமாடு
வளர்ப்பு குறித்து, தர்மபுரி
குண்டல்பட்டி கால்நடை
மருத்துவ பல்கலை கழக
பயிற்சி மற்றும் ஆராய்சி
நிலையத்தில், விவசாயிகளுக்கு பயிற்சி
வழங்கப்பட உள்ளது என,
மையத் தலைவர் கண்ணதாசன்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும்,
31 முதல் ஆகஸ்ட் 23ம்
தேதி வரை,...
தயார் நிலை
உணவு தயாரிப்பு பயிற்சி
தயார்
நிலை உணவு தயாரிப்பது குறித்து வழங்கப்படும் பயிற்சியில் பங்கேற்க, வேளாண் பல்கலை
அழைப்பு விடுத்துள்ளது.
வேளாண்
பல்கலையில், தயார் நிலை
உணவு தயாரித்தல் பயிற்சி
வரும், 24, 25ம் தேதிகளில்
வழங்கப்பட உள்ளது. இரு
தினங்கள் நடக்கும் பயிற்சி
காலை,...