Bharat Dynamics Limited (BDL) ல் Project Diploma Assistant, Project Assistant பணியிடங்கள்

Bharat Dynamics Limited (BDL) Recruitment 2022 - Apply here for Project Diploma Assistant, Project Assistant Posts - 80 Vacancies - Last Date: 04.06.2022

Bharat Dynamics Limited (BDL) ல் Project Diploma Assistant, Project Assistant பணியிடங்கள் 

Bharat Dynamics Limited (BDL) Recruitment 2022 - Apply here for Project Diploma Assistant, Project Assistant Posts - 80 Vacancies - Last Date: 04.06.2022

Bharat Dynamics Limited (BDL) .லிருந்து காலியாக உள்ள Project Diploma Assistant, Project Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 04.06.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bharat Dynamics Limited (BDL) 

பணியின் பெயர்: Project Diploma Assistant, Project Assistant 

மொத்த பணியிடங்கள்: 80

  • Project Diploma Assistant – 23
  • Project Assistant – 29
  • Project Trade Assistant – 28

தகுதி:

  • Project Diploma Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma முடித்திருக்க வேண்டும்.
  • Project Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree, CA/ ICWA முடித்திருக்க வேண்டும்.
  • Project Trade Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: 

  • Project Diploma Assistant மற்றும் Project Assistant பணிக்கு குறைந்தது ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.29,500/- வரை விண்ணப்பதாரர்கள் மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Project Trade Assistant பணிக்கு குறைந்தது ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.27,500/- வரை விண்ணப்பதாரர்கள் மாத ஊதியம் பெறுவார்கள்.

அனுபவ விவரம்: 02.05.2022 அன்றைய நாளின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 ஆண்டு பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது சிறப்பாகும்.

வயது வரம்பு: 02.05.2022 அன்றைய தினத்தின்படி, அதிகபட்ச வயதாக இப்பணிக்கு 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC / ST பிரிவிற்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவிற்கு 03 ஆண்டுகள் என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

  • Merit List.
  • Interview.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் 14.05.2022 அன்றைய நாள் முதல் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: UR / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும். SC / ST / PwBD / EX–SM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.06.2022

Notification for Bharat Dynamics Limited (BDL) 2022: Click Here

Application: Click Here

Official Site: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work