Alagappa University ல் Project Technician-III பணியிடங்கள்

Alagappa University Recruitment 2022 - Apply here for Project Technician-III Posts - 01 Vacancies - Last Date: 12.04.2022

Alagappa University ல் Project Technician-III பணியிடங்கள் 

Alagappa University Recruitment 2022 - Apply here for Project Technician-III Posts - 01 Vacancies - Last Date: 12.04.2022

Alagappa University .லிருந்து காலியாக உள்ள Project Technician-III பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.04.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Alagappa University 

பணியின் பெயர்: Project Technician-III 

மொத்த பணியிடங்கள்: 01

தகுதி: விண்ணப்பதாரர் M.SC, M.Tech Degree-யை பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

அனுபவம்: விண்ணப்பதாரர் பாலூட்டிகளின் செல் கோடுகளை பராமரிப்பதில், விலங்குகளை கையாள்வதில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். உயிர் வேதியியலில் ஆராய்ச்சி செய்யும் அனுபவம் உள்ளவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஊதியம்: Project Technician-III பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக தரப்படும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர் 12.4.2022 அன்று காலை 11.00 மணிக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் தனது Resume (Curriculum Vita)-யை pdevik@alagappauniversity.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 12.4.2022 இறுதி நாளுக்கு முன் மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வுக்கு வரும் போது அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்: Department of Biotechnology, Alagappa University, Science Campus, Karaikudi 630 003.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.04.2022

Notification for Alagappa University 2022: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work