மத்திய அரசின் அமைச்சக செயலகத்தில் வேலை
மத்திய
அரசின் அமைச்சக செயலகத்தில் காலியாக
உள்ள பைலட் டிரெய்னி
பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Trainee Pilot (Group A Gazetted)
காலியிடங்கள்: 06
வயது: 20 முதல் 30க்குள்
இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி
பெற்று டிஜிசிஏ ஆல்
அங்கீகரிக்கப்பட்ட commercial pilot
Licence பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: pilot Licence படிப்பில்
பெற்றுள்ள மதிப்பெண்கள், பணி
அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதள
முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள முழுமையான
விவரத்தையும் படித்துவிட்டு, அதன்படி, விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் தேவையான
அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து
கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்ப
வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Post Box No.3003,
Lodhi Road,
Head Post Office,
New Delhi - 110 003
கடைசி தேதி: 29.04.2022
Notification: Click here
Post a Comment