தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை
தேசிய
நீர் மேம்பாட்டு நிறுவனம்
அதிகாரபூர்வ இணையதளத்தில் துணை
இயக்குனர்/ நிர்வாக பொறியாளர்
காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம்: தேசிய நீர்
மேம்பாட்டு நிறுவனம்
பணியின் பெயர்: துணை
இயக்குனர்/ நிர்வாக பொறியாளர்
தகுதி: டிப்ளமோ, சிவில்
இன்ஜினியரிங் பட்டம்
பணியிடம்: திருச்சி
தேர்வு முறை: எழுத்து
தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
மொத்த காலியிடங்கள்:
10
கடைசி நாள்: 17.05.2022
Notification: Click here
Post a Comment