Union Public Service Commission (UPSC) ல் Halwai-cum-Cook (Canteen) பணியிடங்கள் Apply @ upsc.gov.in

Union Public Service Commission (UPSC) Recruitment 2022 - Apply here for Halwai-cum-Cook (Canteen) Posts - 02 Vacancies - Last Date: 28.04.2022

Union Public Service Commission (UPSC) ல் Halwai-cum-Cook (Canteen) பணியிடங்கள் 

Union Public Service Commission (UPSC) Recruitment 2022 - Apply here for Halwai-cum-Cook (Canteen) Posts - 02 Vacancies - Last Date: 28.04.2022

Union Public Service Commission (UPSC) .லிருந்து காலியாக உள்ள Halwai-cum-Cook (Canteen) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28.04.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Union Public Service Commission (UPSC) 

பணியின் பெயர்: Halwai-cum-Cook (Canteen) 

மொத்த பணியிடங்கள்: 02

தகுதி: Halwai-cum-Cook பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Assistant Halwai-cum-Cook ஆக அல்லது parent cadre அதற்கு இணையான பதவிகளில் Departmental Canteen களில் pay scale of Rs. 19900 to Rs. 63200 என்கிற ஊதிய அளவில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: Halwai-cum-Cook பணிக்கு என தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் பணியின் போது மாதம் ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

முன் அனுபவம்: Halwai-cum-Cook பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்து 2 ஆண்டுகள் அரசு துறை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க துறைகளில் பணி புரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: Halwai-cum-Cook பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: Halwai-cum-Cook பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: Halwai-cum-Cook அரசு பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் அதிகாரபூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த படிவத்தை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் இறுதி நாளுக்கு முன்னதாக வந்து சேரும் படி தபால் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2022

Notification for Union Public Service Commission (UPSC) 2022: Click Here

Official Site: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work