Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Mayiladuthurai) ல் Driver, Office Assistant, Night Watchman பணியிடங்கள்

Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Mayiladuthurai) Recruitment 2022 - Apply here for Driver, Office Assistant, Night Watchman Posts - 06 Vacancies - Last Date: 25.04.2022

Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Mayiladuthurai) ல் Driver, Office Assistant, Night Watchman பணியிடங்கள் 

Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Mayiladuthurai) Recruitment 2022 - Apply here for Driver, Office Assistant, Night Watchman Posts - 06 Vacancies - Last Date: 25.04.2022

Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Mayiladuthurai) .லிருந்து காலியாக உள்ள Driver, Office Assistant, Night Watchman பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25.04.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Mayiladuthurai) 

பணியின் பெயர்: Driver, Office Assistant, Night Watchman 

மொத்த பணியிடங்கள்: 06

  • Driver – 1
  • Office Assistant – 4
  • Night Watchman – 1.

தகுதி: விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி கொண்டவராக இருக்க வேண்டும். Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் LMV License With Batch வைத்திருக்க வேண்டும்.

ஊதியம்: விண்ணப்பதாரருக்கு அவர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் ரூ. 15,700/- முதல் ரூ. 62,000/- வரை சம்பளம் பெறுவார்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 1.7.2021 நாள் கணக்கின்படி 18 வயது முதல் 32 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். BC, MBC, DNC – 2 வருடம், SC, ST – 5 வருடம் வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை அலுவலகத்தில் அல்லது நிறுவனத்தின் இணைய தளத்தில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 25.4.2022 இறுதி நாளுக்குள் அலுவலகத்தின் முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

முகவரி: உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, நெ. 30, மயூரநாதர் தெற்கு வீதி, மயிலாடுதுறை – 609 001.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2022

Notification for Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Mayiladuthurai) 2022: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work