SSC ல் Multi Tasking Staff (MTS) & Havaldar in CBIC and CBN பணியிடங்கள் - 3603 + Vacancies Apply @ ssc.nic.in

SSC Recruitment 2022 - Apply here for Multi Tasking Staff (MTS) &  Havaldar in CBIC and CBN Posts - 3603 + Vacancies - Last Date: 30.04.2022

SSC ல் Multi Tasking Staff (MTS) &  Havaldar in CBIC and CBN பணியிடங்கள் - 3603 + Vacancies  

SSC Recruitment 2022 - Apply here for Multi Tasking Staff (MTS) &  Havaldar in CBIC and CBN Posts - 3603 + Vacancies - Last Date: 30.04.2022

SSC .லிருந்து காலியாக உள்ள Multi Tasking Staff (MTS) &  Havaldar in CBIC and CBN பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30.04.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SSC 

பணியின் பெயர்: Multi Tasking Staff (MTS) &  Havaldar in CBIC and CBN 

மொத்த பணியிடங்கள்: 3603 +

  • Multi Tasking Staff (MTS) : பின்னர் அறிவிக்கப்படும் 
  • Havaldar in CBIC and CBN : 3603

தகுதி: SSC MTS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் / 10வது முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு 7வது ஊதியக்குழுன் படி, மாதம் : ரூ.5200-20200/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு: 01-01-2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: 

  • OBC விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள் 
  • SC, ST விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள் 
  • PWD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்.

தேர்வு செயல்முறை: தாள்-I : கணினி அடிப்படையிலான தேர்வு 100 மதிப்பெண்கள் உடல்திறன் தேர்வு (PET)/ உடல்நிலைத் தேர்வு (PST) (ஹவால்தார் பதவிக்கு மட்டும்) தாள்–II (Descriptive): 50 மதிப்பெண்கள் (25+25)

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் SSC MTS அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதாவது 22-03-2022 முதல் 30-ஏப்ரல்-2022 வரை தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது விண்ணப்பத்தார்கள்: ரூ. 100/- 
  • SC/SC, PWD, Ex Service ஆண் & பெண்கள் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் கிடையாது
முக்கிய நாட்கள்: 

  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 22-03-2022 
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30-04-2022 
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 02-05-2022

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2022

Notification for SSC 2022: Click Here

Apply: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work