Sainik School Amaravathinagar ல் PGT, TGT, MTS, Band & Art Master பணியிடங்கள் Apply @ sainikschoolamaravathinagar.edu.in

Sainik School Amaravathinagar Recruitment 2022 - Apply here for PGT, TGT,MTS, Band & Art Master Posts - 10 Vacancies - Last Date: 30.04.2022

Sainik School Amaravathinagar ல் PGT, TGT, MTS, Band & Art Master பணியிடங்கள் 

Sainik School Amaravathinagar Recruitment 2022 - Apply here for PGT, TGT,MTS, Band & Art Master Posts - 10 Vacancies - Last Date: 30.04.2022

Sainik School Amaravathinagar .லிருந்து காலியாக உள்ள PGT, TGT,MTS, Band & Art Master  பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30.04.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Sainik School Amaravathinagar 

பணியின் பெயர்: PGT, TGT,MTS, Band & Art Master 

மொத்த பணியிடங்கள்: 10

தகுதி:

  • PGT- Chemistry பணிக்கு Chemistry பாடப்பிரிவில் Masters Degree & B.Ed முடித்திருக்க வேண்டும். 
  • TGT- Chemistry பணிக்கு ஏதேனும் ஒரு Degree & B.Ed முடித்திருக்க வேண்டும். 
  • TGT- Hindi பணிக்கு ஏதேனும் ஒரு Graduation Degree & B.Ed முடித்திருக்க வேண்டும்.
  • Office Superintendent பணிக்கு Graduation Degree முடித்திருக்க வேண்டும். 
  • General Employees (MTS) பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 
  • Art Master பணிக்கு Fine Art / Art / Drawing பாடப்பிரிவில் Graduation Degree, Fine Art / Painting பாடப்பிரிவில் Masters Degree முடித்திருக்க வேண்டும். 
  • PEM/ PTI and Matron பணிக்கு B.Sc, B.P.Ed முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: மேற்கண்ட பணிகளுக்கு என தேர்வு செய்யப்படும் நபர்கள் பணியின்போது தேர்வாகும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.47,600/- வரை மாத ஊதியம் பெறுவார்கள். அதாவது,

  • PGT- Chemistry ரூ. 47,600/- 
  • TGT- Chemistry ரூ.44,900/- 
  • TGT- Hindi 
  • Office Superintendent ரூ. 35,400/- 
  • General Employees (MTS) ரூ. 18,000/- 
  • Band Master, Art Master & PEM/ PTI and Matron ரூ. 20,000/-

அனுபவ விவரங்கள்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவு அல்லது

வயது வரம்பு:

  • PGT- Chemistry பணிக்கு 21 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். 
  • TGT- Chemistry & TGT- Hindi பணிக்கு 21 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
  • Office Superintendent & MTS பணிக்கு 21 வயது முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். 
  • Band Master & Art Master பணிக்கு 21 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். 
  • PEM / PTI and Matron பணிக்கு 21 வயது முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதியின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு, அதன் பின் பணிக்கு தகுந்தாற்போல் Written Exam / Skill Test / Trade Test / Personal Interview போன்றவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான இந்திய குடிமக்கள் மட்டும் இப்பதிவின் கீழுள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி, தபால் செய்ய வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: SC / ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/- என்றும், மற்ற அனைத்து வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- என்றும் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2022

Notification for Sainik School Amaravathinagar 2022: Click Here

Application: Click Here

Official Site: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work