North Eastern Railway ல் Sports Person பணியிடங்கள்

North Eastern Railway Recruitment 2022 - Apply here for Sports Person Posts - 21 Vacancies - Last Date: 24.04.2022

North Eastern Railway ல் Sports Person பணியிடங்கள் 

North Eastern Railway Recruitment 2022 - Apply here for Sports Person Posts - 21 Vacancies - Last Date: 24.04.2022

North Eastern Railway .லிருந்து காலியாக உள்ள Sports Person பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 24.04.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: North Eastern Railway 

பணியின் பெயர்: Sports Person 

மொத்த பணியிடங்கள்: 21

தகுதி: விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் விளையாட்டு வீரராக இருப்பது அவசியமாகும். தகுதிகள் பற்றி கூடுதல் தகவல்களை அறிவிப்பில் பார்க்கவும்.

ஊதியம்: தேர்வாகும் நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பணியின் போது தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றாற்போல் ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது நிரம்பியவராகவும், மேலும் அதிகபட்சம் 25 வயதுக்கு மிகாதவராகவும் இருப்பது அவசியமாகும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Performance in Trial மற்றும் Evaluation of Sports மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: SC / ST / Ex-Servicemen / PWD / Women / Minorities and Economically Backward Classes விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- என்றும், இவர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.500/- என்றும் விண்ணப்பிக்க கட்டணம் வசூலிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.04.2022

Notification for North Eastern Railway 2022: Click Here

Apply: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work