Ministry of Defence ல் Civilian Motor Driver பணியிடங்கள்
Ministry of Defence Recruitment 2022 - Apply here for Civilian Motor Driver Posts - 01 Vacancies - Last Date: 19.05.2022
Ministry of Defence .லிருந்து காலியாக
உள்ள Civilian Motor Driver பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 19.05.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Ministry of Defence
பணியின் பெயர்: Civilian Motor Driver
மொத்த பணியிடங்கள்: 01
தகுதி: விண்ணப்பதாரர்கள் ஆயுதப்படைகளின் தலைமையகத்தில் (Armed Forces Headquarters) பணிபுரியும் அதிகாரியாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Group – D பணியில் ஆயுதப்படைகளின் தலைமையகத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி புரிந்தவராக இருக்க வேண்டும் மேலும் motor-car driving license வைத்திருக்க வேண்டும். ஓய்வு பெறும் ஆயுதப் படை பணியாளர்கள் அல்லது Ex-Servicemen ஆக இருப்பவர்கள் மறு வேலை வாய்ப்பிற்க்காக காத்திருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கான தகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
ஊதியம்: தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Level-2 of 7th CPC Pay Matrix என்கிற ஊதிய அளவின் படி மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை பெறுவார்கள்.
வயது வரம்பு: Deputation க்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் Transfer on Deputation / Transfer / Re-employment of Ex-servicemen ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, விண்ணப்பங்களை சரியாக தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2022
Notification for Ministry of Defence 2022: Click Here
Official Site: Click Here
Post a Comment