Indian Air Force ல் Cook (Ordinary Grade), Carpenter (Skilled), Housekeeping Staff (HKS), Multi Tasking Staff and Hindi Typist Post பணியிடங்கள்

Indian Air Force Recruitment 2022 - Apply here for Cook (Ordinary Grade), Carpenter (Skilled), Housekeeping Staff (HKS), Multi Tasking Staff, and Hindi Typist Post Posts - 05 Vacancies - Last Date: 24.04.2022

Indian Air Force ல் Cook (Ordinary Grade), Carpenter (Skilled), Housekeeping Staff (HKS), Multi Tasking Staff and Hindi Typist Post பணியிடங்கள் 

Indian Air Force Recruitment 2022 - Apply here for Cook (Ordinary Grade), Carpenter (Skilled), Housekeeping Staff (HKS), Multi Tasking Staff, and Hindi Typist Post Posts - 05 Vacancies - Last Date: 24.04.2022

Indian Air Force .லிருந்து காலியாக உள்ள Cook (Ordinary Grade), Carpenter (Skilled), Housekeeping Staff (HKS), Multi Tasking Staff and Hindi Typist Post பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 24.04.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Air Force 

பணியின் பெயர்: Cook (Ordinary Grade), Carpenter (Skilled), Housekeeping Staff (HKS), Multi Tasking Staff and Hindi Typist Post 

மொத்த பணியிடங்கள்: 05

தகுதி: Hindi Typist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

அனுபவம்: 

  • Cook பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 1 வருடம் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Multi Tasking பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Watchman or Lascar or Gestetner Operator or Gardener போன்ற பணிகளில் 1 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Carpenter பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Institute Industrial Training Institute-யில் Carpenter பணிக்கான சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Hindi typist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தட்டச்சு செய்யும் வேகம் 35 wpm in Hindi on Computer (35 wpm and 30 wpm correspond to 10500 KDPH/9000 KDPH on a average of 5 key depressions for each word) ஆக இருக்க வேண்டும்.

ஊதியம்: இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் அவரது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 வயது முதல் 25 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது, அதை அறிவிப்பில் பார்க்கவும்.

தேர்வு செயல்முறை: இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அவரது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை கீழ் வரும் முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 24.4.2022 இறுதி நாளுக்குள் விண்ணப்பங்களை தபால் செய்ய வேண்டும்.

முகவரி: 

  • Cook (Ordinary Grade) – Air Force Commanding, Air Force Station, Gorakhpur (UP)-273002 
  • Carpenter (Skilled) – Station Commander, Air Force Station Bhowali, Uttarakhand-263132 
  • Housekeeping Staff (HKS) – Air Force Commanding, Air Force Station, Bareilly (UP)-243002 
  • Multi Tasking Staff (MTS) – Air Force Hospital, Gorakhpur (UP)-273002 
  • Hindi Typist – President Central Airmen Selection Board, Barar Square, AF Camp Naraina, Delhi Cantt, Delhi-110010.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.04.2022

Notification for Indian Air Force 2022:

Notification 1: Click Here

Notification 2: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work