Educational Consultants India Limited (EdCIL) ல் Consultant பணியிடங்கள் - 45 Vacancies Apply @ edcilindia.co.in

Educational Consultants India Limited (EdCIL) Recruitment 2022 - Apply here for Consultant Posts - 45 Vacancies - Last Date: 31.03.2022

Educational Consultants India Limited (EdCIL) ல் Consultant பணியிடங்கள் - 45 Vacancies 

Educational Consultants India Limited (EdCIL) Recruitment 2022 - Apply here for Consultant Posts - 45 Vacancies - Last Date: 31.03.2022

Educational Consultants India Limited (EdCIL) .லிருந்து காலியாக உள்ள Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Educational Consultants India Limited (EdCIL) 

பணியின் பெயர்: Consultant 

மொத்த பணியிடங்கள்: 45

  • Principle Chief Consultant – 5 
  • Chief Consultant – 8 
  • Senior Consultant – 11 
  • Consultants – 21

தகுதி: விண்ணப்பதாரர் Diploma, CA, ICWA, LLB, BE, B.Tech, Post Graduation, MBA, Master Degree படிப்பில் ஏதேனும் ஒன்றை அவர் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப பயின்றவராக இருப்பது அவசியம் ஆகும்.

ஊதியம்: விண்ணப்பதாரர் அவர் தேர்வு செய்யப்படும் பதவியின் அடிப்படையில் ரூ. 80,000/- முதல் ரூ. 2,00,000 வரை ஊதியமாக பெறுவர்.

அனுபவம்: இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் இந்த பணிகளில் முன்னதாகவே பணிபுரிந்த அனுபவம் பெற்று இருக்க வேண்டும். 

  • Principle Chief Consultant – 10 வருடம் 
  • Chief Consultant – 8 வருடம் 
  • Senior Consultant – 5 வருடம் 
  • Consultants – 3 வருடம்

வயது வரம்பு: விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 35 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 31.3.2022 ஆகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், திறமையும் உள்ளவர் விரைவில் விண்ணப்பிக்கவும் கடைசி நாளுக்கு பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2022

Notification for Educational Consultants India Limited (EdCIL) 2022: Click Here

Official Site: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work