Defence Research and Development Organisation (DRDO) ல் Private Secretary (PS) பணியிடங்கள் - 63 Vacancies Apply @ drdo.gov.in

Defence Research and Development Organisation (DRDO) Recruitment 2022 - Apply here for Private Secretary (PS) Posts - 63 Vacancies - Last Date: 09.05.2022

Defence Research and Development Organisation (DRDO) ல் Private Secretary (PS) பணியிடங்கள் - 63 Vacancies

 Defence Research and Development Organisation (DRDO) Recruitment 2022 - Apply here for Private Secretary (PS) Posts - 63 Vacancies - Last Date: 09.05.2022

Defence Research and Development Organisation (DRDO) .லிருந்து காலியாக உள்ள Private Secretary (PS) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09.05.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Defence Research and Development Organisation (DRDO) 

பணியின் பெயர்: Private Secretary (PS) 

மொத்த பணியிடங்கள்: 63

தகுதி: Private Secretary (PS) பணிக்கு விண்ணப்பதாரர்கள் Stenographer Cadre பதவியில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் அல்லது Pay Band-2, Rs. 9300— 34800 plus Grade Pay of Rs. 4200 ஊதிய அளவில் அல்லது இதற்கு இணையான பதவியில் பணிபுரிபவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் Stenographer Cadre பதவியில் பணிபுரியும் நபர்கள் அல்லது அதற்கு இணையான பதவிகளில் மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது.

ஊதியம்: Private Secretary (PS) பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் Pay Level – 7 என்கிற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் கூடுதல் தொகை பற்றி அறிவிப்பில் காணலாம்.

வயது வரம்பு: Private Secretary (PS) பணிக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். மேலும் இப்பணிக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

தேர்வு செயல்முறை: Private Secretary (PS) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: Private Secretary (PS) பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் இறுதியில் உள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் இன்றே அனுப்பி விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.05.2022

Notification for Defence Research and Development Organisation (DRDO) 2022: Click Here

Official Site: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work