CSIR – National Institute of Oceanography (NIO) ல் Scientist பணியிடங்கள்

CSIR – National Institute of Oceanography (NIO) Recruitment 2022 - Apply here for Scientist Posts - 22 Vacancies - Last Date: 23.03.2022 to 30.04.2022

CSIR – National Institute of Oceanography (NIO) ல் Scientist பணியிடங்கள் 

CSIR – National Institute of Oceanography (NIO) Recruitment 2022 - Apply here for Scientist Posts - 22 Vacancies - Last Date: 23.03.2022 to 30.04.2022

CSIR – National Institute of Oceanography (NIO) .லிருந்து காலியாக உள்ள Scientist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 23.03.2022 to 30.04.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CSIR – National Institute of Oceanography (NIO) 

பணியின் பெயர்: Scientist 

மொத்த பணியிடங்கள்: 22

தகுதி: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.88,687/- ஊதியம் அளிக்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் (Interview) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை 23.03.2022 ம் தேதி முதல் 30.04.2022 ம் தேதி மாலை 5.30 மணி வரை மட்டுமே பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இயலும். சமர்ப்பித்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 16.05.2022 ம் தேதிக்குள் வந்து சேரும்படி தபால் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் SC / ST / PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.03.2022 to 30.04.2022

Notification for CSIR – National Institute of Oceanography (NIO) 2022: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work