Chennai Port Trust ல் Senior Deputy Chief Accounts Officer பணியிடங்கள் Apply @ chennaiport.gov.in

Chennai Port Trust Recruitment 2022 - Apply here for Senior Deputy Chief Accounts Officer Posts - 02 Vacancies - Last Date: 30.04.2022

Chennai Port Trust ல் Senior Deputy Chief Accounts Officer பணியிடங்கள் 

Chennai Port Trust Recruitment 2022 - Apply here for Senior Deputy Chief Accounts Officer Posts - 02 Vacancies - Last Date: 30.04.2022

Chennai Port Trust .லிருந்து காலியாக உள்ள Senior Deputy Chief Accounts Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30.04.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Chennai Port Trust 

பணியின் பெயர்: Senior Deputy Chief Accounts Officer 

மொத்த பணியிடங்கள்: 02

தகுதி: விண்ணப்பதாரர் இந்த பணி சார்ந்த துறையில் Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 12 வருடம் இந்த பணி சார்ந்த துறைகளில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். Institute of Charted Accountant of India அல்லது Institute of Cast and Works Accountant of India போன்றவற்றில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

ஊதியம்: இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 16,000/- முதல் ரூ. 20,800/- வரை ஊதியம் பெறுவர்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 42 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர் அவரது தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டு Composite Method படி தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து 30.4.2022 கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

முகவரி: Secretary, Chennai Port Authority, Rajaji Salai, Chennai – 600 001.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2022

Notification for Chennai Port Trust 2022: Click Here

Official Site: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work