சென்னை துறைமுகம் (Chennai Port Trust) ல் Senior Assistant Traffic Manager (Class I) பணியிடங்கள் Apply @ chennaiport.gov.in

சென்னை துறைமுகம் (Chennai Port Trust) Recruitment 2022 - Apply here for Senior Assistant Traffic Manager (Class I) Posts - 03 Vacancies - Last Date: 28.04.2022

சென்னை துறைமுகம் (Chennai Port Trust) ல் Senior Assistant Traffic Manager (Class I) பணியிடங்கள் 

சென்னை துறைமுகம் (Chennai Port Trust) Recruitment 2022 - Apply here for Senior Assistant Traffic Manager (Class I) Posts - 03 Vacancies - Last Date: 28.04.2022

சென்னை துறைமுகம் (Chennai Port Trust) .லிருந்து காலியாக உள்ள Senior Assistant Traffic Manager (Class I) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28.04.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை துறைமுகம் (Chennai Port Trust) 

பணியின் பெயர்: Senior Assistant Traffic Manager (Class I) 

மொத்த பணியிடங்கள்: 03

தகுதி: விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்த துறையில் 5 வருடம் அனுபவம் இருப்பது அவசியம் ஆகும்.

ஊதியம்: இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ. 20,600/- முதல் ரூ. 1,60,000/- வரை சம்பளம் பெறுவார்.

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அவரது தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டு நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து நிறுவனத்தின் முகவரிக்கு 28.4.2022 கடைசி நாளுக்குள் அனுப்பவும். 28.4.2022 கடைசி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

தபால் செய்ய வேண்டிய முகவரி: Secretary, Chennai Port Authority, Rajaji Salai, Chennai – 600 001.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2022

Notification for சென்னை துறைமுகம் (Chennai Port Trust) 2022: Click Here

Official Site: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work