Chennai Metro Rail Limited (CMRL) ல் General Manager & Deputy General Manager/manager பணியிடங்கள் Apply @ chennaimetrorail.org

Chennai Metro Rail Limited (CMRL) Recruitment 2022 - Apply here for General Manager & Deputy General Manager/manager Posts - 03 Vacancies - Last Date: 17.06.2022

Chennai Metro Rail Limited (CMRL) ல் General Manager & Deputy General Manager/manager பணியிடங்கள் 

Chennai Metro Rail Limited (CMRL) Recruitment 2022 - Apply here for General Manager & Deputy General Manager/manager Posts - 03 Vacancies - Last Date: 17.06.2022

Chennai Metro Rail Limited (CMRL) .லிருந்து காலியாக உள்ள General Manager & Deputy General Manager/manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17.06.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Chennai Metro Rail Limited (CMRL) 

பணியின் பெயர்: General Manager & Deputy General Manager/manager 

மொத்த பணியிடங்கள்: 03

  • General Manager (Signal & Telecom) – 01
  • Deputy General Manager (Signal & Telecom) / Manager (Signal & Telecom) – 02

தகுதி:

  • General Manager (Signal & Telecom) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electronics & Communication Engineering (ECE) / Electrical & Electronics Engineering (EEE) பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் கட்டாயம் 20 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Deputy General Manager (Signal & Telecom) / Manager (Signal & Telecom) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electronics & Communication Engineering (ECE) / Electrical & Electronics Engineering (EEE) பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Deputy General Manager பணிக்கு JAG grade with a minimum of 6 years in Group-A / 10 years in Group-B
  • மேலும் Manager பணிக்கு Assistant Officer / Senior Supervisor grade with a minimum of 7 years in Group-B / minimum of 10 years in Group-C as SSE / SE ஆக முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

ஊதியம்: விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஊதியம் குறித்து அறிவிப்பில் தகவல்களை பார்க்கலாம்.

வயது வரம்பு: 18.03.2022ம் தேதியின்படி, General Manager (Signal & Telecom) பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 55 வயது என்றும், Deputy General Manager (Signal & Telecom) / Manager (Signal & Telecom) பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 45 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.06.2022

Notification for Chennai Metro Rail Limited (CMRL) 2022: Click Here

Official Site: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work