அஞ்சல் துறையில் கார் டிரைவர்கள் வேலை
தமிழக
அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஊழியர்கள்
கார் டிரைவர்கள் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகி உள்ளது
நிறுவனம்: தமிழக அஞ்சல்
துறை
பணியின் பெயர்: ஊழியர்கள்
கார் டிரைவர்கள்
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு,
எல்.எம்.வி.
ஓட்டுநர் உரிமம், எச்.எம்.வி.
ஓட்டுனர் உரிமம்
பணியிடம்: மதுரை
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
மொத்த காலியிடங்கள்:
04
கடைசி தேதி: 17.05.2022
Notification: Click
Here
Post a Comment