ரயில்வேயில் 21 காலிப்பணியிடங்கள்

21 vacancies in Railways

ரயில்வேயில் 21 காலிப்பணியிடங்கள்

ரயில்வேயின் குரூப் சி விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 21 பணியிடங்களுக்கான அறிவிப்பை வடகிழக்கு ரயில்வே,கோரக்பூர், வெளியிட்டுள்ளது.

குரூப் C-ன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியுள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நார்த் ஈஸ்டர்ன் ரயில்வே ஆட்சேர்ப்பு(NER) 2022 க்கு 26/3/2022 முதல் 25/4/2022 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: நார்த் ஈஸ்டர்ன் ரயில்வேயின் (NER) அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 25 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மட்டுமே.

ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா காலியிடங்கள்: கிரிக்கெட்,கபடி,கூடைப்பந்து,ஹாக்கி,கைப்பந்து,மல்யுத்தம்,தடகளம் மற்றும் பளு தூக்குதல் போன்ற இந்த விளையாட்டுகளில் ஒன்றை விளையாடிய வீரர்கள் நார்த் ஈஸ்டர்ன் ரயில்வே (NER) பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

Notification: Click Here

கட்டணம்:

SC/ST/ முன்னாள் ராணுவத்தினர்/ஊனமுற்றோர் /பெண்கள்: ரூ.250/-

மற்றவை: ரூ.500/-.

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 
For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Notes Collections 2022

    DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

   👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   Samacheer & CBSE - 6th to 12th Books PDF

     👉Samacheer: Click Here

     👉CBSE: Click Here

   Topic Wise Notes - PDF

     👉History: Click Here

     👉Biology: Click Here

     👉Chemistry: Click Here

     👉Physics: Click Here

     👉Political Science: Click Here

     👉Geography: Click Here

     👉Economics: Click Here

   6th to 12th Do You Know

     👉Economics: Click Here

     👉Polity: Click Here

     👉History: Click Here

     👉Geography: Click Here

     👉Biology: Click Here


   Academy Current Affairs PDF Collections:

     👉Suresh IAS Academy - Click Here

     👉TamilNadu Government Current Affairs - Click Here

     👉Shankar IAS Academy - Click Here

   Hand Written Current Affairs PDF Collections:

     👉2021 - Click Here 

   TamilNadu Government Exam Notes:

     👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

   🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥
   👉 Ages 

   👉 Ratio     👉 Time & Work