Oracle Corporation ல் Software Developer and Financial Analyst பணியிடங்கள்

Oracle Corporation Recruitment 2022 - Apply here for Software Developer and Financial Analyst Posts - Last Date: 19.06.2022

Oracle Corporation ல் Software Developer and Financial Analyst பணியிடங்கள் 

Oracle Corporation Recruitment 2022 - Apply here for Software Developer and Financial Analyst Posts - Last Date: 19.06.2022

Oracle Corporation .லிருந்து காலியாக உள்ள Software Developer and Financial Analyst பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 19.06.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Oracle Corporation 

பணியின் பெயர்: Software Developer and Financial Analyst 

தகுதி: விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முன் அனுபவம் இல்லாத அல்லது குறைந்தது 4 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் Software Developer பாணிக்கு IMS, VoLTE மற்றும் RCS போன்றவற்றில் திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஊதியம்: விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பதவியை பொறுத்து அந்த பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறன்: Working on Embedded Systems with Linux / RTOS, and conversant with Multi-Processor, Switching with Configuration and debugging skills is desirable. Shall possess excellent verbal & communication skills, and expert in writing self-documentation for automation scripts. Shall possess good analytical and logical thinking to be able to come up with optimization of existing test code. Ability to contribute to regression testing on a continuous basis. Possess excellent oral and written communication skills போன்றவற்றில் திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

தேர்வு செயல்முறை: இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த தனியார் துறை வேலைவாய்ப்பிற்கு ஆர்வமுள்ளவர்கள் கீழ் உள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.06.2022

Notification for Oracle Corporation 2022:

Apply Link 1: Click Here

Apply Link 2: Click Here

Official Site: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work