கே.வி.,
பள்ளி மாணவர் சேர்க்கை
ஆன்லைன் பதிவு துவக்கம்
கேந்திரிய
வித்யாலயா பள்ளிகளில், ஒன்றாம்
வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' பதிவு இன்று
துவங்குகிறது. மார்ச்
21க்குள் பதிவு செய்ய
வேண்டும்.
மத்திய
கல்வி அமைச்சகத்தின் தன்னாட்சி
பெற்ற அமைப்பாக உள்ள,
கேந்திரிய வித்யாலயா சங்கதன்
சார்பில், கே.வி.,
பள்ளிகள் நடத்தப்படுகின்றன.முன்னுரிமைஇவற்றில், ராணுவத்தினர்,...
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான ஆதார நிதி
பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு
புத்தொழில் மற்றும் புத்தாக்க
இயக்கத்தின் (TANSIM) செறிவார்ந்த முன்னெடுப்புகளில் ஒன்று
தொடக்க நிலையில் உள்ள
புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆரம்பகட்ட
ஆதார நிதி வழங்கும்
திட்டம் (TANSEED) ஆகும்.
இது
தமிழ்நாட்டில், உலகளாவிய
அளவில் முதலீட்டு ஈர்ப்பு
மையமாகவும், புத்தொழில்கள் தொடங்குவதற்கு...
அறிவியல் தின
விழா கட்டுரைப் போட்டி
ராமநாதபுரத்திலுள்ள அரசு அருங்காட்சியகம் சார்பில், அறிவியல் தினவிழா
2022 கட்டுரை போட்டி நடைபெறுகிறது. ஆறு முதல் எட்டாம்
வகுப்பு '' ஹோமி ஜகாங்கீர்பாபா'', ஒன்பது முதல் பத்தாம்
வகுப்பிற்கு 'இஸ்ரோ' ஆகிய
தலைப்புகளில் கட்டுரைபோட்டி...
நாமக்கல்லில் விவசாயம்
மற்றும்
கோழிப்பண்ணைக் கண்காட்சி
- அனுமதி இலவசம்மார்ச் மாதம் 18, 19, 20, வெள்ளி,
சனி, ஞாயிறு ஆகிய
நாட்களில், நாமக்கல்லில் உள்ள
கொங்கு வேளாளர் திருமண
மண்டபத்தில் கண்காட்சியை நடத்தப்பட உள்ளது.
விவசாயமும் கோழிப் பண்ணைகளும் நிறைந்த
இப்பகுதியில், விவசாயக்
கண்காட்சியை நடத்துவது பொருத்தமாக...
தங்கப்பத்திரம் திட்டத்தில் சேர பொது மக்களுக்கு வாய்ப்பு
தங்கப்பத்திர திட்டத்தில், பொது மக்கள் சேர்ந்து பயன் பெறுவது குறித்து, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முரளி கூறியதாவது:
நாடு
முழுதும், தங்கப்பத்திரம் வெளியீட்டு திட்டம், இன்று முதல்,
மார்ச்...
TNPSC குரூப்
2, 2A தேர்வர்களுக்கான தேர்வு
முறை
TNPSC
வாயிலாக நடத்தப்படும் குரூப்-2,
2A தேர்வு அறிவிப்பு கடந்த
18ம் தேதி வெளியாகியது. இந்த தேர்வு மூலம்
5,831 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.
இத்தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும்
மாதிரி வினாத்தாள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்...
TNPSC
குரூப்-2 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - காஞ்சிபுரம்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்
கீழ் இயங்கும் அனைத்து
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் பல்வேறு அரசு போட்டித்
தேர்வுகளுக்கு தன்னார்வ
பயிலும் வட்டத்தின் மூலம்
இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு...
TN TRB - 9494 ஆசியர்கள்,
விரிவுரையாளர்கள் மற்றும்
உதவி பேராசிரியர்களுக்கான பணியிடங்கள்
வருடந்தோறும் முது நிலை ஆசிரியர்கள், விரிவுரையாளர், இடை
நிலை ஆசிரியர்கள், உதவி
பேராசிரியர் என்று பல்வேறு
பணிகளுக்கான இடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது.
அதேபோன்று
இந்த ஆண்டும் ஆசிரியர்
தேர்வு ஆணையம்...
பிளாஸ்டிக் ஆதார்
அட்டை பெற புதிய
நடைமுறையில் விண்ணப்பம்
ஆதார்
எண்ணை, இந்திய தனி
அடையாள ஆணையம் (UIDAI) இலவசமாக
வழங்குகிறது. இதன் மூலம்
அரசின் நலத் திட்டங்கள் சரியான பயனாளியைச் சென்றடைவது உறுதி செய்யப்படுவதுடன், பல்வேறு
துறைகளில் நடைபெறும் மோசடிகளும் தடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் UIDAI,...
மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு
நலத்திட்டங்களை பெற்று
பயன்பெற
அழைப்பு
- சேலம்
சேலம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம்
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. செவ்வாயில், தேசிய அடையாள அட்டை
வழங்கப்படுகிறது. இதற்கு
நான்கு பாஸ்போர்ட் போட்டோ,
ஆதார் அட்டை, ரேஷன்
கார்டுடன் விண்ணப்பிக்கலாம். ஒன்று
முதல், பட்ட...