அரியலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் வேலை
நிறுவனம்: Government Medical College, Hospital
வேலையின் பெயர்: Lab Technician,
Ward Boy, Van Driver, Hospital worker, Sweeper, Stretcher Bearer
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை
அல்லது வாரியத்தில் இருந்து
10th/12th/DMLT படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.01.2022
விண்ணப்ப முறை: விண்ணப்பங்கள் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய
முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர்,
அரசு
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ,
அரியலூர்
- 621 704.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.01.2022
Notification: Click Here
Post a Comment