பிரசார் பாரதி, தூர்தர்ஷன் கேந்திரா (PGF) ல் Resource Person, Video Assistant, post Production Assistant, and Others பணியிடங்கள் - Tamil Mixer Education
IBPS RRB XII வேலைவாய்ப்பு 2023 - 8812 காலிப்பணியிடங்கள். Check Now

பிரசார் பாரதி, தூர்தர்ஷன் கேந்திரா (PGF) ல் Resource Person, Video Assistant, post Production Assistant, and Others பணியிடங்கள்

Prasar Bharati, Doordarshan Kendra (PGF) Recruitment 2022 - Apply here for Resource Person, Video Assistant, post Production Assistant

Prasar Bharati, Doordarshan Kendra (PGF) Recruitment 2022 - Apply here for Resource Person, Video Assistant, post Production Assistant, and Others Posts - Last Date: 31.01.2022

 பிரசார் பாரதி, தூர்தர்ஷன் கேந்திரா (PGF) ல் Resource Person, Video Assistant, post Production Assistant, and Others பணியிடங்கள் 

Prasar Bharati, Doordarshan Kendra (PGF) Recruitment 2022 - Apply here for Resource Person, Video Assistant, post Production Assistant, and Others Posts - Last Date: 31.01.2022

Prasar Bharati, Doordarshan Kendra (PGF) .லிருந்து காலியாக உள்ள Resource Person, Video Assistant, post Production Assistant and Others பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.01.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Prasar Bharati, Doordarshan Kendra (PGF) 

பணியின் பெயர்: Resource Person, Video Assistant, post Production Assistant and Others 

தகுதி: அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Journalism & Mass / TV & Radio போன்றவற்றில் டிப்ளமோ / டிகிரி முடித்திருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

அனுபவம்: விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

ஊதியம்: தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் ரூ.750/- முதல் ரூ. 3,300/- வரை 7 நாள் ஊதியமாக பெறுவார்கள். மேலும் ஊதியம் தொடர்பான தகவலுக்கு அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 31.01.2022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்ச வயதாக 21 வயதும், அதிகபட்ச வயதாக 40 வயதும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: Screen Test, Audition, Interview

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை casualpgfmtr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31.01.2022 க்கு முன்பு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2022

Notification for Prasar Bharati, Doordarshan Kendra (PGF) 2022: Click Here

Official Site: Click Here

Post a Comment

© Tamil Mixer Education. All rights reserved. Developed by Jago Desain