Sunday, March 1, 2026

Yearly Archives: 2021

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி Security Guard தேர்வு தேதி வெளியீடு 2021

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Security Guard பணியிடங்களுக்கான அறிவிப்பானது கடந்த மே மாதம் வெளியானது. இதுவரை இப்பணிக்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இப்பணிகளுக்கான ஆன்லைன் தேர்வானது வரும் 14...

+2 துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

+2 துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் வெளியான பட்டியலின்படி தங்களுக்கு குறைவான மதிப்பெண் கிடைத்துள்ளதாக கருதி துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த...

விண்ணப்பிக்க நாளை(02.08.2021) கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள்

  #simple_table { font-family: arial, sans-serif; border-collapse: collapse; width: 100%; background-color: #ffffff; color:black; } #simple_table td, #simple_table th { text-align: left; padding: 8px; border: 1px solid #808080; } #simple_table tr:nth-child(even) { background-color:...

இன்று (31.07.2021) நடைபெற்ற மெட்ராஸ் உயர்நீதிமன்ற தேர்வு வினாத்தாள் – Madras High Court Assistant Programmer Question Paper 2021

 இன்று (31.07.2021) நடைபெற்ற மெட்ராஸ் உயர்நீதிமன்ற தேர்வு வினாத்தாள் - Madras High Court Assistant Programmer Question Paper 2021Click Here to Download PDF 1Click Here to Download PDF 2

கோவில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

கோவில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு திருத்தணி முருகன் கோவிலில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி, அடுத்த மாதம் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்கள் என, மொத்தம் 29 கோவில்களில் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு,...

தொலைதூர கல்வி – அரசு துறைகளில் பதவி உயர்வு இல்லை

அரசு துறைகளில் பதவி உயர்வு இல்லை தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெறமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் முதல்நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்கவில்லை என மனு அளிக்கப்பட்டிருந்தது.

ஐடிஐ பயின்றவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல்

ஐடிஐ பயின்றவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் கோவை மின்சார வாரியத்தில், ஐடிஐ கல்வி பயின்றவர்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் கோவையில் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கோவை மின்பகிர்மான வடக்கு வட்ட மேற்பார்வை பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்...

11 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்கள்

11 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்கள் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் கீழ், 11 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்கள் விரைவில் கற்பிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தியாவில் 1986-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, புதிய தேசிய கல்விக் கொள்கையை...

தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர ஆகஸ்ட் 10.ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர ஆகஸ்ட் 10.ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சென்னை அம்பத்தூரில் (மின் வாரிய சாலை, மங்கலபுரம், அரசு ஐடிஐ பின்புறம்) இயங்கி வருகிறது. இங்கு பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), தொழிலாளர் நிர்வாகத்தில்...

ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் End to End encrypted முறையில் செப். முதல் நவ. வரை ஆன்லைனில் நடைபெறும்

ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப். முதல் நவ. வரை ஆன்லைனில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளை ஆன்லைனில் நடைபெறும் .செப்டம்பர் முதல் நவம்பர்...
- Advertisment -

Most Read

🔥 TNPSC 5000+ Notes PDF Group!