Saturday, February 28, 2026

Yearly Archives: 2021

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் பட்டியலில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த தேர்வில் தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தனித்தேர்வு எழுதுபவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 16 முதல்...

பனியன் நிறுவனத்தில் வருடம் முழுவதும் பணியாற்றினால் தங்க மோதிரம் இலவசம்

பனியன் நிறுவனத்தில் வருடம் முழுவதும் பணியாற்றினால் தங்க மோதிரம் இலவசம் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 80 சதவீத தொழிலாளர்கள்தான் பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்களின் தேவை அதிகம் உள்ளது. இந்நிலையில் தங்கள்...

எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி கலந்தாய்வு – ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி கலந்தாய்வு - ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் அண்ணா பல்கலை.யின் தொலைதூரக் கல்வி மையத்தில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ‘டான்செட்’ தேர்வு அல்லது தொலைதூரக் கல்விக்கான நுழைவுத் தேர்வுமூலம் நடைபெறும். இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொலைதூர கல்வி மையத்தின்சார்பாக...

முதுநிலை மாணவர் சேர்க்கை அறிவிப்பு ரத்து

முதுநிலை மாணவர் சேர்க்கை அறிவிப்பு ரத்து ஜெயலலிதா பல்கலைக் கழக சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தைப் பிரித்து விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில் இந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரியும்...

சிறப்பு அஞ்சல் உறை வடிவமைப்பு ஓவியப்போட்டி

சிறப்பு அஞ்சல் உறை வடிவமைப்பு ஓவியப்போட்டி சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் சிறப்பு தபால்தலை மையம் சார்பில், சிறப்பு அஞ்சல் உறை வடிவமைப்பதற்கான ஓவிய போட்டி நடைபெறவுள்ளது. இதன் கருப்பொருளாக கரோனா தடுப்பூசி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 6 முதல் 15 வயதுக்கு உள்பட்டவா்கள் பங்கேற்கலாம். போட்டிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.200....

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்கள் நோ்காணல்

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்கள் நோ்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்கள் தோ்வுக்கான நோ்காணல், ஆக.16-ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடா்பாக சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவா்களை ஈடுபடுத்தவிருக்கிறது....

TNPSC தேர்வாணையத்தின், விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் தற்போது 04.08.2021 அன்று முதல் திருத்தியமைப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது

TNPSC தேர்வாணையத்தின், விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் தற்போது 04.08.2021 அன்று முதல் திருத்தியமைப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதுClick Here to Download PDF

SSC Junior Engineer, MTS திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை – வெளியீடு !

தற்போது SSC ஆனது Combined Graduate Level Examination-2019, Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2020, Multi Tasking (Non-Technical) Staff Examination,...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர்...

தமிழகத்திலும் இணையவழியில் ஆசிரியர் தகுதித் தேர்வு

தமிழகத்திலும் இணையவழியில் ஆசிரியர் தகுதித் தேர்வுமத்திய அரசை போல, தமிழகத்திலும், 'ன்லைன் வழியில், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது.ஆசிரியர் பணியில் சேருவதற்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் தேர்ச்சி சான்றிதழ், ஏழு ஆண்டுகள் செல்லத்தக்கதாக இருந்தது. அதன்பின், மீண்டும் தகுதி தேர்வை...
- Advertisment -

Most Read

🔥 TNPSC 5000+ Notes PDF Group!