புதிய படிப்புகள் அறிமுகம்
புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்
வேலைவாய்ப்பை அதிகரிக்க
புதிய பாடப்பிரிவுகள் இந்த
ஆண்டு முதல் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு சேர்க்கப்படும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம்
ஆகஸ்ட் 17ம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம்...
500 இலவச Online படிப்புகள்இன்ஜினியரிங், தொழில்நுட்பம், கணிதம்,
கலை, அறிவியல், சட்டம்,
மேலாண்மை உட்பட பல்வேறு
துறைகளில், தங்களது திறன்களை
மெருகேற்றிக் கொள்ள
விரும்புபவர்களுக்காக, ’நேஷனல்
புரோகிராம் ஆன் டெக்னலாஜி
என்கேன்ஸ்ட் லேர்னிங்’- என்.பி.டி.இ.எல்.,
வாயிலாக இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. துறைகள் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங்,...
அரசு ஊழியர்கள்
ஓய்வு வயது 58 ஆக
குறைப்பு…???தமிழக
முதல்வர் ஸ்டாலின் தலைமையில்
(ஆகஸ்ட் 4) நடைபெற்ற அமைச்சரவை
கூட்டத்தில் அரசு ஊழியர்கள்
ஓய்வு பெறும் வயதை
மீண்டும் 58 ஆக மாற்றியமைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களது...
ஜேஇஇ முதல்நிலை
தேர்வு முடிவுகள் வெளியீடு
ஐஐடி,
என்ஐடி போன்ற மத்திய
உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப்
படிப்புகளில் சேர,
ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (JEE) தேர்ச்சிபெற வேண்டும். இவை JEE
முதல்நிலைத் தேர்வு, JEE
பிரதானத் தேர்வு என
2 கட்டங்களாக நடத்தப்படும். இதில்
முதல்நிலைத் தேர்வானது தேசிய
தேர்வு...
சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குள் விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியங்களை வழங்க வேண்டும் என காப்பாளா் கிருஷ்ணம்மாள் தெரிவித்துள்ளாா்.இது...
திருக்குறளிலுள்ள 1330 குறள்களையும் ஒப்பிக்கும் தமிழகம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சோ்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் பி.ஏ.தமிழ் இளங்கலை வகுப்பு மூன்றாண்டுகளுக்கும் இலவசமாக...
டிடிஇ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்தமிழகத்தில் உள்ள அரசு, அரசு
உதவி பெறும் ஆசிரியர்
பயிற்சி நிறுவனங்கள், பயிற்சிப்
பள்ளிகளில் படித்து தேர்ச்சி
அடையாத தனித் தேர்வர்கள் தேர்வு எழுத வசதியாக
செப்டம்பர் 2ம் தேதி
முதல் தேர்வு நடத்த
அரசுத் தேர்வுகள்...