தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்.,
எம்.எட். நேரடி
சோ்க்கைக்கு கால
நீட்டிப்பு
தஞ்சாவூா்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2021 - 2022 ஆம்
கல்வியாண்டுக்கான பி.எட்.,
எம்.எட். நேரடிச்
சோ்க்கையில் ஆக.
31 ஆம் தேதி வரை
கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) தெரிவித்திருப்பது:
தமிழ்ப்
பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும்...
தபால் உறை
வடிவமைப்பு போட்டியில் பங்கேற்க
அழைப்பு
தமிழக
தபால்துறை சார்பில் சிறப்பு
தபால் உறை வடிவமைப்பு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. 'கொரோனா
தடுப்பூசி' என்று தலைப்பில்
நடக்கும் ஓவியப்போட்டியில், 6 முதல்,
12 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். ஓவியங்கள் ஏ4 அளவிலான
காகிதத்தில் இருக்க வேண்டும்.
குழந்தைகள் தங்கள்...
அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
சென்னை
தரமணியில் அமைந்துள்ள அரசு
எம்ஜிஆர் திரைப்படம் மற்றும்
தொலைக்காட்சி பயிற்சி
கல்லூரியில் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, டிஜிட்டல் இண்டர்மீடியேட், இயக்கம்
மற்றும் திரைக்கதை எழுதுதல்,
எடிட்டிங், அனிமேஷன் மற்றும்
விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய
4 ஆண்டு கால இளங்கலை
பட்டப்படிப்புகள்...
ஆசிரியர் பட்டய
படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி மாவட்ட
ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன
முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி அரசு கல்வித் துறையில்
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கிவரும் புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி
பயிற்சி நிறுவனத்தில்...
ஆக.28 முதல்
ஸ்வயம் ஆன்லைன் தேர்வுகள்
மத்தியக்
கல்வி அமைச்சகத்தின் சார்பில்
'ஸ்வயம்' என்ற இலவச
இணையதளம் மூலம் படிப்புத்
திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலமாக
நாட்டின் எந்தப் பகுதியில்
இருந்தும், யார் வேண்டுமென்றாலும் இணையதளம் வழியாக
இலவசமாகக் கல்வி கற்க
முடியும். அதன்படி, ஸ்வயம்
தளத்தின் படிப்புகளுக்கான...
தமிழகத்தில் தற்பொழுது துவங்கியுள்ள சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் காவல்துறையில் உள்ள 14,137 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அதற்காக ரூ.8,930.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிப்புகள்...
NET தேர்வுக்கு http://ugcnet.nta.nic.in என்ற இணையத்தில் செப்.5 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு வாாியம் முகமை தெரிவித்துள்ளது. அக்டோபர் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை NET தேர்வு நடைபெறுகிறது...
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நாடு முழுவதும் GD Constable பணிகளுக்கான பணியிட அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. அதில் இப்பணிகளுக்கு 25,271 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம்...