TNPSC Group I பற்றிய
முழு விபரம்தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC) தேர்வின் பெயர்: Group I பணியின் பெயர்: துணை ஆட்சியர்
(Deputy Collector)மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளர் (District
Superintendent of Police (DSP))துணை ஆணையர்
(Assistant...
தொலை நிலை
கல்வியில் கணினி படிப்புகள்
'கலை,
அறிவியல் படிப்புகள் மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு மற்றும்
கணினி செயல்முறைகள் உள்ளிட்ட
படிப்புகளையும் தொலைநிலையில் நடத்துவதற்கு அனுமதி
அளிக்கப்படும்' என,
ஏ.ஐ.சி.டி.இ.,
தெரிவித்துள்ளது.
மத்திய
அரசின் புதிய கல்விக்
கொள்கைப்படி, இளம் மாணவர்கள்
மட்டு மின்றி, அனைத்து
துறையினருக்கும், அனைத்து
வகை படிப்புகளும் கிடைக்கும்...
நெட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
கல்லூரி
உதவி பேராசிரியர்கள் பணிக்கான
பல்கலைக்கழக மானியக்குழுவின் தேசிய
தகுதி தேர்வு (நெட்
தேர்வு) ஒவ்வொரு ஆண்டும்
ஜூன் மற்றும் டிசம்பர்
மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த ஆண்டு
டிசம்பர் மாதம் நடத்தப்பட
இருந்த தேர்வு கொரோனா
பரவல் காரணமாக...
தமிழக அரசு
அறிவிப்பு 1 முதல் 12 வரை
பாடத்திட்டம் குறைப்பு
கொரோனா
தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால், மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக,
1 முதல் 8ம் வகுப்பு
வரை 50 சதவீதமும், 9ம்
வகுப்பு முதல் பிளஸ்
2 வகுப்பு...
இலவச வேலைவாய்ப்பு பயிற்சி
மாவட்ட
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில்,
10 நாட்கள் காளான் வளர்ப்பு
இலவசப் பயிற்சி வழங்கப்பட
உள்ளது. ஊராட்சி பகுதிகளை
சேர்ந்த 19 முதல் 44 வயதுடைய
இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் ஆக.,16
வரை...
அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணியில்
சேர விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு
மருத்துவமனைகளில் தற்காலிகப் பணியிடங்களில் பணிபுரிய
விரும்புவோர் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா்
ஆல்பி ஜான் வா்கீஸ்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா்
வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்ட மருத்துவம் மற்றும்
ஊரக...
அகராதி ஆய்வு
மலருக்கு கட்டுரைகளை அனுப்பலாம்
இது குறித்து அரசு
வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்
அகராதியியலின் தந்தை’
என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும்
வகையில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் ஆண்டுதோறும் நவம்பா்
8-ஆம் நாள்...