பிடெக் மாணவர்கள்
ஒரே நேரத்தில் பொறியியலும் படிக்க அனுமதி
பிடெக்
மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரேநேரத்தில் பொறியியல்
படிப்பையும் படிக்க அனுமதி
வழங்கலாம் என்று ஏஐசிடிஇ,
அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து
கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ அனுப்பிய சுற்றறிக்கை:
ஏஐசிடிஇ-யின்
நிர்வாகக் குழுவின் 144-வது
ஆலோசனைக் குழு...
செல்போன் சர்வீஸ்
பயிற்சி
சென்னை,
கிண்டியில் உள்ள மத்திய
அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில்,
செல்போன் சர்வீஸ் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
ஆகஸ்ட்
27 முதல் ஆகஸ்ட் 29ம்
தேதி வரை காலை
10 மணி முதல் மாலை
5.30 மணி வரை நடைபெறும்
இப்பயிற்சியில் சேர
பயிற்சிக் கட்டணம்...
ரயில்வே ஆட்சேர்ப்பு கட்டுப்பாட்டு வாரியம் என்பது மத்திய அரசின் இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இந்திய ரயில்வேயில் உள்ள குரூப் C மற்றும் குரூப் D அல்லாத சிவில் சர்வீஸ் மற்றும் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான...
TNPSC Group IV (Combined Civil Service
Examination) – CCSE IV பற்றிய முழு விபரம்தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Group IV (Combined
Civil Service Examination)...
1000 ரூபாய் வழங்கும்
திட்டம் -அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் இன்று சட்டப்பேரவையில் போது
மற்றும் வேளாண்மை பட்ஜெட்
மீதான விவாதம் தொடங்கியது.
இதில்
பேசிய எதிர்க்கட்சித் தலைவர்
எடப்பாடி பழனிச்சாமி அனைத்து
இல்லத்தரசிகளுக்கும் ஆயிரம்
ரூபாய் வழங்கப்படும் என
வாக்குறுதி கொடுத்தீர்கள் ஆனால்
தற்போது ஏழை குடும்பத்திற்கு மட்டும்...
TNPSC Group II A (Non Interview Post) பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Group II A (Non Interview
Post)
பணியின் பெயர்:
தனிப்பட்ட கிளார்க்
(Personal...
TNPSC Group II (Interview Post) பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Group II
(Interview Post)
பணியின் பெயர்:
துணை வணிகவரி
அதிகாரிசார்-பதிவாளர்சிறைத்துறை நன்னடத்தை
அதிகாரிஉதவி தொழிலாளர்
ஆய்வாளர்இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
(பொது)இளநிலை...
TNPSC Group I B பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Group I B
பணியின் பெயர்: உதவி
ஆணையாளர்
(Assistant Commissioner)
தேர்வு செய்யப்படும் முறை:
முதல்நிலைத் தேர்வு
முதன்மைத்
தேர்வு
வாய்மொழித்...
TNPSC Group I A பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Group I A
பணியின் பெயர்: வனத்துறை
உதவி
பாதுகாவலர்
(Assistant Conservator of Forests)
தேர்வு செய்யப்படும் முறை:
முதல்நிலைத் தேர்வுமுதன்மைத்
தேர்வுஉடல்...