இலவச தொழிற்பயிற்சியுடன், பாடப் புத்தகம்,
சீருடை, வரைபடக் கருவிகள்,
லேப்டாப், சைக்கிள், பஸ்
பாஸ் ஆகியவற்றுடன் மாதம்
ரூ.750 உதவித்தொகையும்
கிண்டி
அரசு ஐடிஐ.யில் பொறியியல் அல்லாத
பாடப் பிரிவுகளில் உள்ள
காலியிடங்களை நிரப்ப
டிசம்பர் 31ஆம் தேதி
வரை நேரடி மாணவர்
சேர்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை...
வேலைவாய்ப்புப் பதிவை
புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மறுவாய்ப்பு
வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட
ஆட்சியா் தெரிவித்தார்.
இது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை
சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி
வழிகாட்டும் மைய அலுவலகத்தில் பதிவு...
TNPSC Group-II / II (A) போட்டித்
தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வகுப்புகள் - தருமபுரி
போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற விண்ணபிக்கலாம் என தருமபுரி மாவட்ட
ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர்...
500
ரூபாய்
நன்கொடையுடன் தற்சார்பு வீட்டுத்தோட்ட பயிற்சி
வானகம்
மற்றும் உழுதுஉண் இணைந்து
நடத்தும் தற்சார்பு வீட்டுத்தோட்ட பயிற்சி
5 சென்ட்
இடத்தில் 100க்கும் மேற்பட்ட
காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், பூக்கள், மூலிகைகள், பழ
மரங்கள், எளிமையான இயற்கை
முறையில் தயாரிக்கும் நுட்பங்கள் கற்றுக்கொடுக்கப்படும்.
நாள்: 19.12.2021
நேரம்:...
SBI வங்கியில் இருந்து PROBATIONARY OFFICERS பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் 2056 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில் அதற்கான முதல் கட்ட...