கோவை அம்மா
IAS அகாடமி சார்பில் இலவச
பயிற்சி வகுப்புகள்
கோவை
அம்மா IAS அகாடமியில் அரசு
தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகளை நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன்
குத்துவிளக்கு ஏற்றி
துவைக்கிவைத்தார்.
கோவையில்
நல்லறம் அறக்கட்டளையின் சார்பாக
பல்வேறு மக்கள் நலபணிகளை
சிறப்புடன் செய்துவரும் சமூக
ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன்
கோவையில்...
அப்பளம், ஊறுகாய்
தயாரிப்புக்கு இலவச
பயிற்சி
திருப்பூர் - அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம்புதுாரில் கனரா வங்கியின்
ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது.இந்த மையம் சார்பில்,
கிராமப்புற மக்களுக்கு இலவச
தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது.
தற்போது,
அப்பளம், ஊறுகாய் மற்றும்
மசால் பொடி தயாரிப்பு
பயிற்சியில்...
உதவித்தொகையுடன் ஐஏஎஸ்
தேர்வுக்கு இலவச பயிற்சி
ஆண்டுதோறும் நடத்தப்படும் சிவில்
சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்குத் தமிழ்நாடு அரசு மையங்கள்
சார்பில் படிக்க இலவசப்
பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில்
சேர விரும்புவோர் டிசம்பர்
28-ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்.
2022-ம்
ஆண்டுக்கான சிவில் சர்வீஸ்
முதல்நிலைத் தேர்வு வரும்
ஜூன் 5-ம் தேதி
நடைபெற...
இன்று முதல்
அரியலூா் மாவட்டத்தில் போட்டித்
தோவுக்கான இலவச பயிற்சி
வகுப்பு
தமிழ்நாடு
அரசு பணியாளா் தோவாணையத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ள தொகுதி-
ஐஐ, ஐஐஅ, ஐய
& யஐஐ மற்றும் தமிழ்நாடு
சீருடை பணியாளா் தோவாணையத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ள சார்
ஆய்வாளா் மற்றும் இரண்டாம்
நிலை காவலா்...
ஏடிஎம் கார்டு
வைத்திருப்பவர்களுக்கு புது
தடை
ஏடிஎம்
கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய
எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று
வெளியாகியுள்ளது. நீங்கள்
டெபிட் கார்டு பயன்படுத்தி அடிக்கடி ஷாப்பிங் செய்பவராக
இருந்தால், இனி ஒவ்வொரு
முறையும் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
ஏனென்றால்
வாடிக்கையாளர்களின் டெபிட்
கார்டு மற்றும் கிரெடிட்
கார்டு விவரங்களை...
சாலை விபத்தில்
சிக்கிய நபர்களுக்கு இலவச
சிகிச்சை - வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழக
எல்லைக்குள் சாலை விபத்தால்
பாதிக்கப்படும் நபர்களுக்கு நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கும்
நடைமுறைக்கு அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
இது குறித்து
தமிழக அரசு வெளியிட்டுள்ள...
எப்படி Join செய்வது - Video Details கீழே கொடுக்கப்பட்டுள்ளது:Course 1: Stock markets made easy Link - http://bit.ly/3FcF1CE Use Code - EASYCourse 2: Mutual fund made easy Link - http://bit.ly/3mm7Kxf Use...
இந்த அட்டவணையில் உள்ள தகவல்களின் படி தேர்வானது 2021 – 2022 ம் ஆண்டில் குறிப்பிட்ட தினத்தில் சரியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி, அதிகாரபூர்வ...
கஞ்சா, லாட்டரி
விற்பனை பற்றி தகவல்
தெரிவித்தால் ரூ.10,000
பரசுத்தொகை
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா
போன்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி
விற்பனையை ஒழிக்க உடனடி
நடவடிக்கை எடுக்க, வருகின்ற
06.01.2022 வரை கஞ்சா மற்றும் லாட்டரி
ஒழிப்பு வேட்டை நடத்த
வேண்டும்....
யுபிஎஸ்சி தேர்வுக்கான மாதிரி தேர்வுகள்
யுபிஎஸ்சி
தேர்வுக்கான மாதிரி தேர்வுகள்
நெல்லை மாவட்ட மைய
நூலகத்தில் வரும் 20ம்
தேதி முதல் நடக்கின்றன.
யுபிஎஸ்சி,
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான முதன்மை தேர்வு, வரும்
ஜன.7ம் தேதி
தொடங்கி 16ம் தேதி
வரை நடக்கிறது.
இதை
முன்னிட்டு நெல்லை மாவட்ட
மைய...