Friday, February 27, 2026

Yearly Archives: 2021

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டு அடிப்படை விதி 56-ல் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

 அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டு அடிப்படை விதி 56-ல் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.Click Here to Download PDF

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லாத நேரடி பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.இந்த அலுவலகம் சார்பில் அனைத்து வகை போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான பாடப்புத்தகங்களுடன் நுாலகமும் செயல்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக இங்கு நடத்தப்பட்ட...

தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பம்

தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பம் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்(கும்ப) லிட், காரைக்குடி, பொது மேலாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்(கும்ப) லிட் உட்பட்ட காரைக்குடி மண்டலத்தின் ஒத்துழைப்புடன் தொழில் பழகுனர்  பயிற்சி வாரியம்(தென் மண்டலம்)...

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து 30-ம் தேதி முடிவு

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து 30-ம் தேதி முடிவு தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றிய அறிக்கை தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் சென்னையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது...

தொல்லியல் படிப்பு 16ம் தேதி கடைசி நாள்

தொல்லியல் படிப்பு 16ம் தேதி கடைசி நாள் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும், தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க, நாளை மறுதினம் கடைசி நாள்.தொல்லியல் துறை சார்பில், இரண்டாண்டு கால முழுநேர தொல்லியல் முதுகலை பட்டயப் படிப்பு கற்பிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வினியோகிக்கப்படுகின்றன. இந்த படிப்பில் சேர, முதுகலை, முதுநிலை...

தோட்டக்கலைச் சங்கத்தில் புகைப்படப் போட்டி

தோட்டக்கலைச் சங்கத்தில் புகைப்படப் போட்டி உலகின் முன்னணி தோட்டக் கலைத் தொண்டு அமைப்பாகச் செயல்பட்டு வரும் ராயல் தோட்டக்கலை சங்கம் (ராயல் ஹார்ட்டிகல்சுரல் சொசைட்டி)   இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, தோட்டங்களும் தாவரங்களும் இந்தப் பூமிக்கு வளத்தையும்,...

அரசு பணி நியமனத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவீதமாக அதிகரிப்பு

அரசு பணி நியமனத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவீதமாக அதிகரிப்பு: அரசு தேர்வுக்கான வயது உச்சவரம்பு 2 ஆண்டு உயர்வு சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மை துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும்...

இறால் வளர்ப்பு பற்றி பார்க்கலாம்

இறால் வளர்ப்பு பற்றி பார்க்கலாம் இறால் பொதுவாக நன்னீரிலும் உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர் வாழ் உயிரினம். இது இறால் மீன் எனவும் அழைக்கப்படுகிறது. மனிதர்களால் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாகவும் இறால் திகழ்கிறது. இறால்கள் கூட்டமாக வாழும் தன்மையுடையது. இடத்தை தயார்படுத்துதல்: இறால் வளர்க்கும் குளங்களை...

நாட்டுக்கோழி மூலமும் லாபம் ஈட்டலாம்

நாட்டுக்கோழி மூலமும் லாபம் ஈட்டலாம் கட்டமைப்பு செலவு: கோழி வளர்ப்புக்கு கொட்டகை அமைப்பு முக்கியச் செலவு. பொதுவாக நாட்டுக் கோழிகளை வளர்க்க கீற்றுக் கொட்டகையே போதும். 1 கோழிக்கு 1 சதுர அடி என்ற அளவில் 50 கோழிகளுக்கு 50 சதுர அடி கொட்டகை அமைக்கலாம். கொட்டகையின் நீள...

பனியன் கழிவு மூலம் மிதியடி தயாரிப்பு குறித்து நேரடி பயிற்சி

பனியன் கழிவு மூலம் மிதியடி தயாரிப்பு குறித்து நேரடி பயிற்சி தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் அளிக்கப்படஇருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்...
- Advertisment -

Most Read

🔥 TNPSC 5000+ Notes PDF Group!