மத்திய ஆசிரியா்
தகுதித் தோ்வு
மத்திய
இடைநிலைக் கல்வி வாரியம்
(CBSE) சார்பில் ‘சிடெட்’
எனப்படும் மத்திய ஆசிரியா்
தகுதித் தோ்வு நாடு
முழுவதும் வரும் டிச.16-ஆம்
தேதி முதல் அடுத்த
ஆண்டு ஜனவரி 13-ஆம்
தேதி வரையிலான நாள்களில்
கணினி வழித் தோ்வாக
20 மொழிகளில் நடைபெறவுள்ளது.
CTET
தோ்வுக்கான பாடத்திட்டம்,...
இலவச திறன்
மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
மங்கள்யான் தொழில்நுட்பத் தொழிலாளா்கள் கூட்டுறவுச் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்:
‘பெறத்தக்க,
செலுத்தக் கூடிய கணக்குகள்
நிர்வாகி, ஜிஎஸ்டி கணக்கு
உதவியாளா் ஆகிய பயிற்சிக்கான நேரடி வகுப்புகள் சென்னை
அம்பத்தூா் மகாகவி பாரதியார்
நகரில் உள்ள சரஸ்வதி
வித்யாலயா...
LOGO-வை
டிசைன்
செய்து ரூ.50,000 சம்பாதிக்க சூப்பர் வாய்ப்பு
வீட்டில்
அமர்ந்தபடியே பணம்
ஈட்ட ஒரு மிகச்சிறந்த, பாதுகாப்பான வாய்ப்பு வந்துள்ளது. இதன் மூலம் நீங்கள்
50 ஆயிரம் ரூபாய் வரை
சம்பாதிக்கலாம்.
மோடி
அரசாங்கம் ஒரு சிறப்புப்
போட்டியை தொடங்கியுள்ளது. இதில்
நீங்கள், வீட்டில் அமர்ந்தபடியே ஒரு...
December 16 முதல்
ஆசிரியர் தகுதி தேர்வு
துவக்கம்
CBSE - மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சி.டி.இ.டி.,
எனப்படும் மத்திய ஆசிரியர்
தகுதி தேர்வு டிச.,
16 முதல், அடுத்த ஆண்டு
ஜன., 13 வரை நடத்தப்படுகிறது. இதற்கான பாடத்திட்டம்,...
புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஜவகர்
நவோதயா வித்யாயலா பள்ளி
களில் 9ம் வகுப்பில்
சேர, அக்.30க்குள்
ஆன்-லைன் மூலம்
விண்ணப்பிக்கலாம்.காலாப்பட்டில் உள்ள ஜவகர் நவோதயா
வித்யா லயா பள்ளி
முதல்வர் பொன் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
புதுச்சேரியில் காலாப்பட்டு மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில்...
தமிழகத்தில் உள்ள 2 அரசுபல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட8
பல்கலைக்கழகங்களில் தொலைதூரக்
கல்வி முறையில் 29 புதிய
படிப்புகளுக்கு யுஜிசி
ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாட்டில்
உள்ள அனைத்துவகையான பல்கலைக்கழகங்களும் தங்கள் நிறுவனத்தில் புதிய பட்டப்படிப்புகளைத் தொடங்க
பல்கலைக்கழக மானியக் குழுவிடம்
(UGC) முறையான அனுமதி
பெறவேண்டும். அதன்படி, தொலைதூரக்
கல்வி...
இந்திய
கணினி சங்கம், கோவை
சேப்டர் சார்பில் ஆன்லைன்
இன்ஜினீயரிங் கவுன்சிலிங்குக்கான இலவச ஆலோசனை,
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வரும்
19ம்
தேதி காலை 10.30 மணிக்கு
ஆன்லைனில் நடைபெற உள்ளது.
தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் கவுன்சிலிங்கில் சேரவுள்ள
மாணவ, மாணவிகளுக்கான இலவச
வழிகாட்டுதல் நிகழ்வை
கடந்த 17...
ஆசிரியர்
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி
செப்டம்பர் 20க்கு மாற்றப்பட்டுள்ளது என ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.
முதுநிலை
ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்,
கணிணி ஆசிரியர் உள்ளிட்ட
ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் தொழில்நுட்ப கோளாறால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு
வாரியம் தெரிவித்திருக்கிறது.முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிகள்...
UPSC தேர்வாணையம் மூலமாக Civil Services (Preliminary) Examination பணிகளுக்கு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள் ஆனது வரும் 16.11.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தேர்வுகள்...
Madras High Court ஆனது மொத்தமாக 3557 காலிப்பணியிடங்களை கொண்ட Office Assistant, Chobdar, Library Attendant, Room Boy, Watchman, Book Restorer, Cook and Waterman பணிகளுக்கு முன்னதாக கடந்த...