ஐ.நா.
பொதுச் சபையில் உலக
நாடுகள் உரக்கச் சொன்னது
என்ன?
ஐ.நா.
பொதுச் சபையின் 76-ஆவது
ஆண்டுக் கூட்டத்தில் பொது
விவாதம் செப். 21-ஆம்
தேதி தொடங்கி செப்.
27-ஆம் தேதி வரை
நடைபெற்றது. இதில் 100-க்கும்
மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள்
நேரில் பங்கேற்று உரையாற்றினர். சுமார் 60 நாடுகளைச்...
சைனிக் பள்ளியில்
அட்மிஷன் - ஜன., 5ல்
நுழைவுத்தேர்வு
ராணுவ
அமைச்சகத்தின் கீழ்
செயல்படும், திருப்பூர் மாவட்டம்
உடுமலை அமராவதி நகர்
சைனிக் பள்ளியில், ஆறு
மற்றும் ஒன்பதாம் வகுப்பு
மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 2022 - 2023ம் கல்வியாண்டு சேர்க்கை நுழைவுத்தேர்வு,...
TNPSC முக்கிய
அறிவிப்பு
சான்றிதழ்
சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும்
TNPSC தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-4ல்
அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு
கடந்த 2019ம் ஆண்டு
செப்டம்பர் 1ம் தேதி
நடைபெற்றது.
இந்த தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு...
ஆடை வடிவமைப்பாளர் பயிற்சி ஆர்வமுள்ள மகளிருக்கு அழைப்பு
தேசிய
நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், இலவச உதவி
ஆடை வடிவமைப்பாளர் பயிற்சியில் சேர, சென்னையைச் சேர்ந்தோர் நேரடியாக வரலாம் என,
'ஸ்மார்ட் ஸ்கில்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி'
நிறுவனம்...
இதுநாள் வரை நடந்த TNPSC Group - 2A பொதுத் தமிழ் கேள்வித்தாள் தொகுப்பு2014: Download PDF Here2016: Download PDF Here2017: Download PDF Hereஇது நாள் வரையில் நடந்த TNPSC...
ஆண்டுக்கு ரூ.50,000
உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பிரகதி
திட்டத்தின் கீழ் உயர்கல்வி
பயிலும் மாணவிகளுக்கு 2021-22ஆம்
ஆண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான இணையதள விண்ணப்ப
பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
பொறியியல்
படிப்புகளில் உயர்கல்வி
பயிலும் மாணவிகளுக்கு ஏஐசிடிஇ
சார்பில் பிரகதி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் கல்வி
உதவித்தொகை வழங்கப்படுகிறது....
"விரைவில் வரவுள்ள TNPSC தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த இலவச இணையக் கருத்தரங்கம்". நாகை அஸ்ப்பயர் அகாடமி நடத்தும் போட்டித்தேர்வு வல்லுநர்களின் அனுபவப்பகிர்வு. நாள் : அக்டோபர் 2 சனிக்கிழமை நேரம் : மாலை 5.30 மணி முதல்...
CIVIL, MECHANICAL, ELECTRICAL, ELECTRONICS & TELECOM. ENGG ஆகிய பிரிவுகளுக்கான STAGE-II தேர்வுகள் வரும் 21.11.2021 அன்று நடைபெறவுள்ளது. காலை 9.00 மணி முதல் 12.00 மதியம் வரை Paper I...