PAN Card ஆன்லைனில்
எப்படி டவுன்லோடு செய்வது எப்படி?
e-PAN-ஐ டவுன்லோடு செய்யும் முறைகள்:
UTIITSL-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.myutiitsl.com/panonlineservices/CSCLogin
என்ற பக்கத்திற்கு செல்லவும்.NSDL-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தளமான https://www.onlineservices.nsdl.com/paam/MPanLogin.html
ல் சென்று பிறந்த
தேதி மற்றும் பான்
எண்ணை பயன்படுத்தி e-PANஐ
டவுன்லோடு செய்யலாம்.
UTIITSL-ன்...
மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதமரின்
மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டத்தில் மீன்
வளா்ப்பு விவசாயிகளுக்கு பல்வேறு
மானிய உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதன்படி,
கல்குவாரிகளில் உள்ள
நீா்நிலைகளில் மிதவை
கூண்டுகள் அமைத்து மீன்வளா்த்திட பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத
மானியம் அதிகபட்சமாக...
தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பட்டய வகுப்பு
சென்னை,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2022-2023ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு தொடங்கப்பட உள்ளது.
இவ்வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி
தமிழக வரலாறு, மொழி,
பண்பாடு, கலை, இலக்கியம்...
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், செயல்படுத்தப்பட்டு வரும்
கல்வி உதவித்தொகை 2021-2022ம்
கல்வியாண்டிற்கான மத்திய
அரசு நிதி ஆதரவிலான
போஸ்ட் மெட்ரிக் (10ம்
வகுப்பிற்கு...
தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது - ரூ.5
லட்சம் பரிசு, ஒரு
சவரன் தங்கம்
தமிழ்
எழுத்தாளர்களுக்கு இலக்கியமாமணி விருது வழங்க, தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
தலைமையில் 5 பேர் கொண்ட
குழு அமைத்து தமிழக
அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
முத்தமிழ் அறிஞர்...
TNPSC Group 2 தேர்வுக்கு இலவச பயிற்சி
TNPSC group 2 exam
free coaching organized by Ambedkar study circle: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு இலவசப்
பயிற்சி வகுப்புகளை நடத்த
உள்ளதாக டாக்டர் அம்பேத்கர்...
வாக்காளர் தினம் வருவதை ஒட்டி கட்டுரை, ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள்
வருடம் தோறும் இளம் வாக்காளர்கள் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் 18 வயதுக்கு...
ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கும் 2022ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை
ரிலையன்ஸ்
ஃபவுண்டேஷன் வழங்கும் 2022-ம்
ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவது குறித்த அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான
தகுதிகள் பெற்றவராக நீங்கள்
இருப்பின் கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.
நடப்பாண்டில் மொத்தம் 76 யுஜி...
முதலமைச்சரின் விரிவான
காப்பீட்டு திட்டத்துக்கான வருமான
வரம்பை உயர்த்தி அரசாணை
வெளியீடு
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்துக்கான வருமான வரம்பு 1 லட்சத்து
20 ஆயிரமாக உயர்த்தி தமிழக
அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணம்
இல்லாமல் ஏழை மற்றும்
குறைந்த வருவாய்...
அசோக் லேலாண்ட்
மற்றும் தமிழ்நாடு அரசு
இணைந்து வழங்கும் கட்டணமில்லா ஓட்டுநர் பயிற்சி
1.ஹெவி
லைசென்ஸ் மற்றும் சான்றிதழ்
வழங்கப்படும்.
2.பயனப்படியாக தினமும் 100 ரூபாய் வழங்கப்படும்.
3.மதிய
உணவு மற்றும் தேநீர்
வழங்கப்படும்.
HILL DRIVING
CUT MODEL CLASS
NIGHT DRIVING PRACTICAL
SIMULATOR DRIVING
VEHICLE MAINTENANCE
YOGA
ஓட்டுனருக்கு தேவையான
அனைத்துவிதமான...