தமிழகத்தில் பொறியியல்
பட்டதாரிகள் ஆசிரியர் பணியில்
சேர B.Ed படிக்க வேண்டுமா?
தமிழகத்தில் பொறியியல் முடித்தவர்கள் TET தேர்வு
எழுதலாம் என 2019ல்
அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த
அரசாணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள் அப்போதே
எழுந்தன. இது கலை
மற்றும் அறிவியல் மாணவர்களின்...
குறைந்த முதலீட்டில் லாபம் கொடுக்கும் முயல்
வளர்ப்பு
குறைந்த
முதலீட்டில் லாபம் கொடுக்கும் முயல் வளர்ப்பு தொழில்
பற்றி காண்போம்.
வளர்ப்புக்கு தேவையான இனங்கள்:
முதலில்
முயல் வளர்ப்புக்கு ஏற்ற
நல்ல முயல்களை தேர்வு
செய்ய வேண்டும். பொருளாதார
பயன்களை அதிகளவில் பெற
தருந்த இனங்களைத் (வெள்ளை
ஜெயண்ட், சாம்பல்...
வால் சேவல்
வளர்ப்பு
வால் சேவல்கள்
சந்தையில் நல்ல விலைக்குப் போகின்றன.தமிழகத்தில் பல்வேறு
பகுதிகளில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் பறவை
இனம் வால் சேவல்
ஆகும்.வால் சேவல்கள்
பல்வேறு பருவநிலைகளையும் நோய்களையும் தாங்கி வாழும் திறன்
படைத்தவை.நாட்டுரக சேவல்களான
இவற்றை நோய்கள் எளிதில்
தாக்காது என்பதால்...
விரால் மீன்
வளர்த்து அதன் மூலம்
லாபம் பெற முடியும்
இனங்கள்:
விரால் மீன்களின்
தலை பாம்பின் தலையைப்போன்ற தோற்றமுடையது. அவை
பாம்புத் தலை மீன்
என அழைக்கப்படுகிறது. இவை
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,
வங்காளதேசம், நேபாளம், பர்மா,
தாய்லாந்து, சீனா, வியட்நாம்,
கம்போடியா போன்ற நாடுகளில்
பரவி உள்ளன.விரால்...
TNPSC Group – II, IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் நேரடியாக TNPSC Group – II,
IV தேர்விற்கான இலவச பயிற்சி
வகுப்புகள் 06.10.2021 முதல்
நடைபெறவுள்ளது.
செவிலியர் பயிற்சி
வகுப்பு
மேட்டுப்பாளையத்தில், தனியார் மருத்துவமனையில், செவிலியர் பயிற்சி இலவச
வகுப்பு துவக்கப்பட்டது.
தமிழக
அரசின் திறன் மேம்பாட்டு கழகம், மேட்டுப்பாளையம் சூரியா
மருத்துவமனை, சாய் டிரஸ்ட்
ஆகியவை சார்பில், செவிலியர்
பயிற்சி இலவச வகுப்பு
துவக்கியது. சூர்யா மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு
டாக்டர்...
நூலகத்தில் மென்திறன்
பயிற்சிகள்
திருச்சி
மாவட்ட மைய நூலகத்தில் இலவச மென்திறன் பயிற்சி
வகுப்புகள் October
4
முதல் நடைபெறவுள்ளன.
திருச்சி
மாவட்ட மைய நூலகம்
மற்றும் வாசகா் வட்டம்
சார்பில் திருச்சி மாவட்டத்தைச் சோந்த வேலை தேடுவோருக்கு அளிக்கப்படும் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரிலோ...
இலவச தொழில்
பயிற்சி - கனரா வங்கி
CCTV சர்வீஸ்
குறித்த இலவச பயிற்சி
வகுப்பில் சேர அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் அறிக்கை:
மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு...
பயங்கரவாத தடுப்பு
படை சேர்க்கை வயதில்
தளர்வு
நாட்டின்
மிகப்பெரிய துணை ராணுவப்படையான CRPF எனப்படும் மத்திய
ரிசர்வ் போலீஸ் படையில்,
நக்சல்களுக்கு எதிராக
'கோப்ரா' சிறப்பு படை
செயல்படுகிறது. இதற்கான
வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சேர்க்கை தனிப்பட்ட முறையில்
நடக்கிறது. ஆனால், இப்போது
இருக்கும் வயது வரம்பால்
இப்பிரிவில்...
வளாக கல்லுாரிகளில் சேர தேதி அறிவிப்பு
தமிழக
அரசின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்று, அண்ணா பல்கலை
வளாகத்தில் உள்ள கிண்டி
இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி.,
என்ற சென்னை தொழில்நுட்ப கல்லுாரியில் சேர,
மாணவர்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
இத்தகைய
மாணவர்கள், October 25...