தமிழக அரசின்
தாலிக்கு தங்கம் திட்டம்
தமிழக
அரசின் சமூக நலத்துறை
மூலம் வழங்கப்படும் திருமண
உதவித்தொகை திட்டமான 'தாலிக்கு தங்கம்' மூலம்
பலமடையும் பெண்களின் வீடு
மற்றும் திருமண மண்டபம்
குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழக
அரசின் சமூக நலத்துறையின் மூலம்...
உள்ளாட்சித் தேர்தலில்
வாக்காளர் அடையாள அட்டை
இல்லையென்றாலும் வாக்களிக்கலாம்
தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி,
நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு
உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய
தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்
வருகிற...
NEET தேர்வு அடுத்த
நடைமுறை என்ன? ரிசல்ட்
எப்போது?
நீட்
தேர்வு செப்டம்பர் 12 அன்று
நடைபெற்றது. பெரும்பாலும் தேர்வு
நடந்த 1 மாதத்திற்குள் முடிவுகள்
வெளியிடப்படும்.
இந்தாண்டு
இதுவரை Answer
Key
வெளியிடப்படவில்லை. அது
வெளியான பிறகே, தேர்வு
முடிவுகள் வெளியாகுவது வழக்கம்.
அந்த Answer
Key
மற்றும் OMR response sheet ஆகியவை
https://neet.nta.nic.in/webinfo/Page/Page?PageId=8&LangId=P...
TNPSC Group 2, 2A Notification 2021 இம்மாதம் வெளியீடு
- தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு முறை பற்றிய
விபரங்கள்
வழக்கமான
தேர்வு கால அட்டவணையின் படி, செப்டம்பர் மாதம்
வெளியாக இருக்கும் TNPSC Group
2 மற்றும்...
தமிழகத்தில் நாளை 4வது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்தமிழகத்தில் நான்காவது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம், நாளை நடைபெற உள்ளது. இம்மாதத்தில், 1.50 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது...
மூன்றாண்டு சட்டப்
படிப்பு - விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு
சட்டப் பல்கலை. பதிவாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மூன்றாண்டு LLB., படிப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விருப்பம்
உள்ள மாணவா்கள், இணையதளத்தில், அக்.6ம்
தேதி மாலை 5:45 மணி
வரை விண்ணப்பிக்க, கூடுதல்
அவகாசம் வழங்கப்பட்டு...
பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை
கரோனா
தொற்றுப் பரவலைத் தடுக்கும்
வகையில் தமிழகத்தில் கடந்த
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக
பள்ளிகள் இயங்கவில்லை. தொற்றுப்
பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து மருத்துவ வல்லுநர்களின் கருத்தைக் கேட்டு செப்டம்பர் 1 ஆம் தேதி...
யாருக்கு கிடைக்கும் கூட்டுறவு
வங்கி நகைக் கடன்
தள்ளுபடி? - பயனாளிகளுக்கு கடும்
நிபந்தனை அறிவிக்க முடிவு
கூட்டுறவு
வங்கிகளில் நகைக் கடன்
தள்ளுபடி வழங்கும் திட்டத்திற்கு கடும் நிபந்தனைகளைப் பின்பற்ற
முடிவு செய்யப்பட்டு, அதற்கான
விவரங்கள் சேகரிக்கும் பணி
தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவைத் தோ்தலின்போது,...
இலவச தையல்
பயிற்சி
தேனி
தாலுகா அலுவலகம் எதிரே
கனரா வங்கி ஊரக
சுயவேலை வாய்ப்பு பயிற்சி
நிலையத்தில் இலவச தையல்
பயிற்சி வழங்கப்பட உள்ளது.
October 7.ல் துவங்கும்
பயிற்சி 30 நாட்கள் காலை
9.30 முதல் மாலை 5.30 மணி
வரை நடக்கும். 18 வயது
நிரம்பிய...
போட்டித் தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வகுப்பு - கரூா்
கரூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்படும் தன்னார்வ பயிலும்
வட்டத்தின் வாயிலாக ஒன்றிய
அரசுப்பணியாளா் தோவாணைய
போட்டித்தோவுகளுக்காக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அக்.
6ம்
தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் கரூா்...