தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு (73) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோரும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசுவழங்கப்படுகிறது. கடந்த 4-ம் தேதிமுதல் நோபல் பரிசுகள்...
கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்புக்கு `கன்னியாகுமரி கிராம்பு’ என புவிசார் குறையீடு வழங்கப்பட்டுள்ளது.நறுமணப் பயிரான கிராம்பு தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவு பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு...
சென்னை கலெக்டர் விஜயராணி வெளியிட்ட அறிக்கை: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் இந்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-22 கல்வியாண்டில் பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு (இஸ்லாமியர்,...
புரொகிராமிங், டேட்டா சயின்ஸ் பாடங்களில் புதிதாக 2 ஆன்லைன் டிப்ளமோ படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.மாணவர்கள், வேலை தேடுபவர்கள், பணியாற்றுவோர் பயன்பெறும் வகையில் டிப்ளமோ இன்புரொகிராமிங், டிப்ளமோ இன் டேட்டா சயின்ஸ்...
SSC CGLE 2020 Tier 1 தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டது மற்றும் அதற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 11 அன்று அறிவிக்கப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. புதிதாக வெளியிடப்பட்ட காலெண்டரின் படி, Tier...
சிறை அலுவலர்
பணிக்கு நேர்முக தேர்வு அறிவிப்புசிறை
அலுவலர் பணிக்கான நேர்முகத்
தேர்வு வரும் 27ம்
தேதி நடக்கிறது என
டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு சிறைப்பணிக்கான சிறை
அலுவலர் பதவிக்கான தேர்வு
நடத்தப்பட்டது. இதில்
548...
வன மரபியல்,
மரப்பெருக்கு நிறுவனம்
சார்பில் நடைபெறும் - இலவச
பசுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
இதுதொடர்பாக ஐஎஃப்ஜிடிபி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை
ஆர்.எஸ்.புரத்தில்
உள்ள வன மரபியல்
மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் செயல்பட்டுவரும் சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில்,
வரும்...
வேளாண் பல்கலை
மாணவர் சேர்க்கை -
விண்ணப்பிக்க தேதி
நீட்டிப்பு
கோவையில்
உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்
பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட 12 பட்டப்படிப்புகள் 18 உறுப்புக்
கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக்
கல்லூரிகள் மூலம் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
நடப்பு
கல்வி ஆண்டில் (2021...
முதுகலைப் பட்டதாரி
ஆசிரியர் தேர்வுக்கு இலவசப்
பயிற்சிஇது தொடர்பாகக் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியம்
2207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்,
உடற்கல்வி இயக்குநர் மற்றும்
கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான...