தமிழக திருக்கோயில்களின் பாதுகாப்புக்கு 10,000 பணியாளா்கள் நியமனம்
தமிழக
திருக்கோயில்களின் பாதுகாப்புக்காக 10,000 பாதுகாப்புப் பணியாளா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா். அவா்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்படும் என இந்து சமய
அறநிலையத்துறை அமைச்சா்
பி.கே.சேகா்
பாபு கூறினார்.
சென்னை
நுங்கம்பாக்கத்தில் உள்ள
இந்து சமய அறநிலையத்துறை...
கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை
முன்னிட்டு மாணவர்களுக்கான விநாடி
வினா போட்டி
‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’ முன்னிட்டு NLC India நிறுவனம், இந்து
தமிழ் திசை நாளிதழ்
இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் விநாடி வினா
போட்டி.
‘நேர்மையே
வாழ்க்கையின் வழி’
என்பதை நோக்கமாகக்...
அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்கஞுக்கான கணினி வழி போட்டித் தேர்வுகள் அக்டோபர் மாதம் 28 முதல் 30 வரை நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகின்றது. இத்தேர்விற்கான, தேர்வர்களுக்குரிய...
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மூலம் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களில் சேர கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணைய வாயிலாக...
நெட் தேர்வு
ஒத்திவைப்பு
வரும்
அக்.17 முதல் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டிருந்த UGC NET தகுதித் தேர்வு தேதி
குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிய
நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற வேண்டும். தேசிய
தேர்வு முகமை (என்டிஏ)
சார்பில்
ஆண்டுக்கு 2 முறை இத்தேர்வு
நடத்தப்படுகிறது....
நீட் தேர்வு
முறை மாற்றம்
மருத்துவக் கல்வியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர் சிறப்பு
பிரிவினருக்கான நீட்
நுழைவுத் தேர்வு, வரும்
நவ., 13, 14ல்
நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேர்வு முறையில் திருத்தம்
செய்யப்பட்டது. இதை
எதிர்த்து மாணவர்கள் சிலர்
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர்.இந்த மாற்றத்துக்கு,...
மசாலா பொடிகள்,
ஊறுகாய் தயாரிப்பு குறித்த
பயிற்சி
வேளாண்
பல்கலையின் அறுவடை பின்சார்
தொழில்நுட்பத்துறை சார்பில்
மசாலா பொடிகள், ஊறுகாய்
தயாரிப்பு குறித்த தொழில்முனைவோர் பயிற்சி வரும், 21, 22 ஆகிய
இரண்டு தினங்கள் வழங்கப்படவுள்ளது.
இதில்,
மசாலா பொடிகள், தயார்நிலை
பேஸ்ட், காளான் ஊறுகாய்,
வாழைப்பூ ஊறுகாய்,...
டேராடூனில் உள்ள
ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியில் சேர்க்கை
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள
ராஷ்ட்ரிய ராணுவ கல்லுாரியில், 2022ம் ஆண்டு,
8ம் வகுப்பு மாணவர்
சேர்க்கை நடக்கிறது.
இதற்கான,
நுழைவுத்தேர்வு, வரும்,
டிச., 12ல், நடக்கிறது.
நேர்முகத்தேர்வு பின்னர்
அறிவிக்கப்படும். நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர், 2022, ஜூலை,
1ம்...
ஆன்லைன் முறையில்
கிராம வரைபடம் பெறும்
வசதி
கிராம
வரைபடங்களை, ஆன்லைன் முறையில்
கட்டணம் செலுத்தி பெறுவதற்கான புதிய வசதியை, நில
அளவை துறை துவக்கி
உள்ளது.
தமிழகத்தில் நிலம் வாங்குவோர், அது
தொடர்பான உண்மை நிலவரங்களை அறிய, பட்டா, நில
அளவை வரைபடம் போன்ற
ஆவணங்களை ஆய்வு...