உதவி தொகையுடன்
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
மதுரையில்
மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து பெட்கிராட் மையத்தில்
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
பயிற்சியின் போது தினம் ரூ.125
வீதம் ஊக்கத்தொகை, சீருடை
மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும்.
பிளஸ்
2 முடித்த 18 - 35...
இலவச அழகுக்கலை
பயிற்சி
திருப்பூர் - அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம் புதுாரில் உள்ள கனரா
வங்கியின் ஊரக சுய
வேலைவாய்ப்பு பயிற்சி
மையத்தில், பெண்களுக்கான இலவச
அழகுக்கலை பயிற்சி துவங்க
உள்ளது.
இதற்கான
முன்பதிவு தற்போது நடக்கிறது.
திருப்பூர் மாவட்ட கிராமப்புற வறுமை கோட்டுக்கு கீழ்
உள்ளவர்கள், இப்பயிற்சியில்...
TNPSC, SSC போட்டி
தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி
மத்திய
அரசின் பல்வேறு துறைகளில்
பணியிடங்களை நிரப்புவதற்காக அரசு
பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல்நோக்கு பணியாளர்,
பெண்கள் படை பயிற்றுவிப்பாளர் மற்றும் மருத்துவ
பொறியாளர் ஆகிய பணிகளுக்கு 3261 பணியிடங்களை நிரப்புவதற்காக SSC அறிவிப்பை...
3, 5, 8, 10ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு நவம்பரில்
திறனறித் தேர்வு
கரோனா
தொற்றுப் பரவல் காரணமாகக்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு
பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஏற்பட்ட
கரோனா 2-வது அலையால்
பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.
இந்நிலையில் கடந்த செப்டம்பர்...
வங்கி கிளார்க்
பணி - 5 நாட்கள் கட்டணமில்லா பயிற்சி
வங்கியில்
கிளார்க் பணியிடங்களுக்கான முதல்
கட்ட தேர்வு எழுத
விண்ணப்பித்தவர்களுக்கு திருச்சியில் நவம்பர் மாத இறுதியில்
சமூகநீதி அகாடமி சார்பில்
5 நாட்கள் கட்டணமில்லா பயிற்சி
வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
பயிற்சி
வகுப்புகள் நடைபெறும் இடம்,
தேதி...
தமிழக போலீஸ்
துறையில் 13406 பணியிடங்கள்
போலீஸ்
துறைக்கு மத்திய பணியாளர்
தேர்வாணையம் மூலம் ஐ.பி.எஸ்.,
அதிகாரிகளும், தமிழ்நாடு
அரசு தேர்வாணையம் மூலம்
டி.பி.எஸ்.,
(தமிழ்நாடு போலீஸ் சர்வீஸ்)
அதிகாரிகளும் தேர்வு
செய்யப்படுகின்றனர்.
தமிழக
போலீஸ் சீருடை பணியாளர்
தேர்வாணையம் மூலம் SI.,
முதல் Constable வரை
தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதில்...
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அட்டவணை வெளியீடு
அரசு
பாலிடெக்னிக் கல்லுாரிகளில் விரிவுரையாளர்கள் பணிக்கு
ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வு,
முறைகேடுகள் காரணமாக ரத்து
செய்யப்பட்டது. பின்,
நீதிமன்ற உத்தரவின்படி, வரும்
28ம் தேதி முதல்
31 வரை, மீண்டும் தேர்வு
நடத்தப்படுகிறது.இந்த
தேர்வுக்கான பாட வாரியான
அட்டவணை, ஆசிரியர் தேர்வு
வாரிய...
ஆசிரியர் பணி
தேர்வு விண்ணப்க்க அவகாசம்
நீட்டிப்பு
ஆசிரியர்
தேர்வு வாரியம் சார்பில்,
2020 - 2021ஆம் கல்வி ஆண்டிற்கான, முதுகலை ஆசிரியர், உடற்கல்வி
இயக்குனர் மற்றும் கணினி
பயிற்றுனர் நிலை ஒன்றில்
காலியாக உள்ள பணியிடங்களுக்கு, போட்டி தேர்வு வழியே
நேரடி நியமனம் செய்ய,
செப்...
UNDERSTANDING
THE WORLD WITH MATHEMATICS
Mathematics is a crucial tool that helps us to connect with
the world and establish a relationship. It also helps in the...
உதவிப் பேராசிரியரை நியமிக்க Ph.D கட்டாயமில்லை - யுஜிசி
பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்.டி
கட்டாயம் என்பதில் இருந்து
2023-ஆம் ஆண்டு வரை
விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு
முதுநிலை படிப்புடன் தேசிய
அளவிலான தகுதித்...