தேசிய தேர்வு முகமை, நீட் 2021 தேர்வு முடிவுகளை இந்த வாரத்தில் வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை செப்டம்பர் 12 அன்று எழுதினர்....
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகள், தன்னாட்சி கல்லூரிகள், பல்கலைக்கழகத் துறைகள் உட்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்விலும் அகமதிப்பீடு தேர்விலும் (துறை அளவிலான தேர்வுகள் ஒரே மாதிரியாக 60%:...
தமிழகத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 2022-ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர்...
Current Affairs PDF Released by Tamil Nadu Government - 2021
#simple_table {
font-family: arial, sans-serif;
border-collapse: collapse;
width: 100%;
background-color: #ffffff;
color:black;
}
#simple_table td, #simple_table th {
text-align:...
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தன்னார்வலர்களுக்கு கல்வித் துறை அழைப்பு இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இணைந்து மாணவர்களுக்கு கல்விச் சேவையாற்ற தன்னார்வலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை...
இல்லம் தேடி
கல்வி திட்டம் - தன்னார்வலர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை
திருச்சி,
தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் மாதம்
ரூபாய் 1000 ஊக்கத் தொகை
வழங்க ஆலோசித்து வருவதாக
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில்...
ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கு (CTET) விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு
மத்திய
இடைநிலைக் கல்வி வாரியம்,
மத்திய ஆசிரியர் தகுதித்
தேர்வு (CTET) 2021 க்கான
தேர்வு தேதிகள் வெளியாகியுள்ளது.
அறிவிப்பின் படி, CTET தேர்வு இந்த
ஆண்டு டிசம்பர் 16 முதல்
அடுத்த ஆண்டு ஜனவரி
13,...
ஆசிரியர் தேர்வு
வயது வரம்பு அதிகரிப்பு
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆகவும்
ஆசிரியர்களின் ஓய்வு
வயது 58 ஆகவும் இருந்த
நிலையில் அதற்கு ஓராண்டு
முன் வரை நியமனம்
செய்யலாம்...
Scholarship பதிவு
புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
பிளஸ்
2 முடித்து, கல்லுாரிகள் மற்றும்
பல்கலைகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில்
கல்வி உதவித் தொகை
வழங்கப்படுகிறது. இந்த
தொகையை, கடந்த கல்வி
ஆண்டில் பெற்ற மாணவர்கள்,
இந்த ஆண்டும் பெறுவதற்கு பதிவை புதுப்பிக்க வேண்டும்.
இது
குறித்து,...