முதுநிலை ஆசிரியர்
பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
முதுநிலை
ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்,
கணினி பயிற்றுநர் பணிக்கு
விண்ணப்பிக்க கால
அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்
தேர்வு வாரியம் (TRB)
மூலம் முதுகலை ஆசிரியர்,
உடற்கல்வி இயக்குநர் நிலை-1,
கணினி பயிற்றுநர் நிலை-1
பணியிடங்களில் சேர
கடந்த ஆகஸ்ட் மாதம்
9ம் தேதி...
சணல் அலங்கார
பொருட்கள் உற்பத்தி பயிற்சி
சணல்
அலங்கார பொருட்கள் உற்பத்தி
மற்றும் பயிற்சி திட்டங்களில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தேசிய சணல்
வாரியத்தின் சென்னை மண்டல அலுவலகம் அறிவித்து உள்ளது.
ஊக்கத்
தொகை
மத்திய அரசின் ஜவுளித்
துறை கட்டுப்பாட்டில் தேசிய
சணல் வாரியம் இயங்கி
வருகிறது....
வங்கி தேர்வுக்கான கட்டணத்துடன் கூடிய
ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்
பாரத
ஸ்டேட் வங்கி அதிகாரி
தேர்வு, IBPS., நடத்தும்
வங்கி அதிகாரி மற்றும்
கிளார்க் தேர்வுக்கான பயிற்சி
வகுப்புகள் திருச்செந்தூர் சிவந்தி
அகாடமி சார்பில் வருகிற
30-ந்தேதி தொடங்குகிறது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 20 முதல்
30...
போக்குவரத்து கழகங்களில் 4,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
அரசு
போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிறைய காலியாக உள்ளன.
அதாவது, ஒரு பஸ்சுக்கு
ஆறு பேர் என்ற
விகிதத்தில் 1.28 லட்சம் பேர்
பணியில் இருக்க...
தமிழகத்தில் நவ.1-ல்
மழலையர், நர்சரி பள்ளிகள்
திறப்பு இல்லை
கொரோனா
காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே முழுமையாகப் பள்ளிகள் திறக்கப்படாத சூழல் உருவானது. இந்தச்
சூழலில் தொற்றின் பரவல்
குறைந்ததால், 9 முதல் 12ம்
வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கு...
TNPSC Group 1, Group 2, Group 4 எப்போது?
குறித்து 27-ம்
தேதி ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் அரசுத்துறை பணியாளர்களுக்கான தேர்வுகளை
மீண்டும் நடத்துவது குறித்து
ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி
வழக்கமாக நடத்தப்படும் TNPSC தேர்வு
கால அட்டவணையின் படி, மீதமிருக்கும்...
November முதல்
Online தேர்வுகள் நடத்தப்படாது - சென்னை
பல்கலைக்கழகம்இளநிலை
மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான அனைத்துப் பருவத்
தேர்வுகளும் வரும் நவம்பர்
மாதம் முதல் நேரடியாகவே நடத்தப்படும் ஆன்லைன்
மூலம் நடத்தப்படாது என்று
சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
நவம்பர்
மாதம் முதல் அனைத்து
மாணவர்களும் பருவத்...
தமிழக அரசு
ஊழியர்களுக்கு தீபாவளி
போனஸ் - முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளார்
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே
உள்ள நிலையில் தமிழக
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவிகிதம்
தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று மகிழ்ச்சியான செய்தியை
முதல்வர் மு.க
ஸ்டாலின்...
UGC-NET அடுத்த தேர்வு
எப்பொழுது ? விரைவில் அறிவிக்க
வலியுறுத்தல்
அதே
நாளில் மற்ற முக்கிய
தேர்வுகள் நடக்க இருப்பதால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யுஜிசி
கடந்த 12-ம் தேதி
அறிவித்தது. இதற்கு முன்
செப்டம்பர் 3ம் தேதி
நடக்க வேண்டிய தேர்வை
அதே காரணத்தை கூறி
ஒத்திவைத்தது. NTA...
நில அளவை
செய்வதற்கான உரிமம் பெற மூன்று மாத
பயிற்சி
- கட்டணம்
உண்டு
தமிழக
அரசின் தொழில்நுட்ப கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி
நிறுவனத்தில், மூன்றாண்டு சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ
படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த
முழு விபரங்களை www.tn.gov.in...