AC, Fridge பழுது
நீக்கும் இலவச பயிற்சி
தேனி
தாலுகா அலுவலகம் எதிரே
கனரா வங்கி ஊரக
சுயவேலை வாய்ப்பு பயிற்சி
நிலையத்தில் ஏ.சி.,
குளிர் சாதன பெட்டி
பழுதுபார்த்தலுக்கான இலவச
பயிற்சி வழங்கப்பட உள்ளது.
நவம்பர்
10 துவங்கும் இப்பயிற்சிக்கு கிராமப்புறத்தை சேர்ந்த 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்....
இல்லம் தேடிக்
கல்வி - தன்னார்வலர்களுக்கு பயிற்சி
அளிக்க ஆசிரியர்கள் பதிவு
செய்யலாம்
கொரோனா
பெருந்தோற்று பரவல்
காரணமாக 1 முதல் 8 - ம்
வகுப்பு வரை அரசு
பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்பையும் சரிசெய்யும் விதமாக தன்னார்வலர்களை...
கற்றலில் குறைபாடு
பட்டயப் படிப்புகள்
அண்ணாமலை
பல்கலைக்கழகம் மற்றும்
சென்னை கோ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸ்
நிறுவனம் ஆகியவை சார்பில்
ஓராண்டு பட்டயப் படிப்பாக
அது பயிற்றுவிக்கப்படுகிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கற்றலில்
குறைபாடு முதுநிலை பட்டயப்
படிப்புக்கான 2021-2022ஆம்
ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை
தொடங்கப்பட்டுள்ளது. இதில்
சேர ஏதாவது...
குறும்பட போட்டிக்கு படங்களை அனுப்ப இன்று
கடைசி நாள்
இந்தியன்
வங்கி - அலகாபாத், ‘இந்து
தமிழ் திசை’ நாளிதழ்
ஆகியவை இணைந்து ‘சுதந்திர
இந்தியா@75: நேர்மையுடன் கூடிய
தற்சார்பு’ எனும் கருப்பொருளில், ஊழல் எதிர்ப்பு குறித்த
சமூக விழிப்புணர்வைப் பரப்பும்
நோக்குடன் கல்லூரி மாணவர்களுக்கான...
ஆதார் கார்டு
ஜெராக்சை
சும்மா கொடுக்காதீங்க..... பெரிய
ஆபத்து இருக்கு உஷார்
பணத்தை
வங்கியில் மாற்றும் போது
நாம் தரும் ஆதார் கார்டு ஜெராக்ஸை
மறுஜெராக்ஸ் எடுத்து யாரேனும் கருப்பு பணம்
உள்ளவர்கள் நம் பெயரை பயன்படுத்தி தன்
பணத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. அதை
தவிர்க்க...
NET தகுதி தேர்வு
தேதிகளை அறிவித்தது UGC
தேசிய தகுதித்
தேர்வான NET கடந்த 10 மாதங்களில் 4 முறை கொரோனா
பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
UGC NET டிசம்பர்
2020 மற்றும் ஜூன் 2021 தற்போது
ஒரே தேர்வாக நடைபெற
உள்ளது....
தமிழகத்தில் கடந்த
ஆண்டு நீட் எவ்வளவு Cut-Off? டாப் மருத்துவ
கல்லூரிகள் எவை?
தேசிய
தேர்வு முகமை (NTA) விரைவில்
நீட் தேர்வு 2021 முடிவை
அறிவிக்க உள்ளது. நீட்
தேர்வு முடிவுகள் https://neet.nta.nic.in/webinfo/Page/Page?PageId=8&LangId=P
என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
அதன்
பிறகு இளநிலை மருத்துவ
சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கும்....
மாணவர்கள் பள்ளிக்கு
வருவது கட்டாயமில்லை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
திருச்சியில் அவர் அளித்த பேட்டி:
நவ.,
1ல் ஒன்று முதல்
எட்டாம் வகுப்பு வரை
பள்ளிகள திறந்தாலும், மாணவர்கள்
கண்டிப்பாக பள்ளிக்கு வர
வேண்டிய கட்டாயம் இல்லை.
முடிந்தவர்கள் வரலாம்.
தீபாவளி முடிந்த பின்
கூட...
வன பாதுகாவலர் பணி காத்திருப்பு விபரம்
வெளியீடு
தமிழகத்தில், 320 வன பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான Online தேர்வு 2020 March.ல் நடந்தது.
கொரோனா மற்றும் ஊரடங்கால்,
இதன் தொடர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், ஜனவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்...
பி.ஆர்க்.
கலந்தாய்வு தரவரிசை பட்டியல்
வெளியீடு
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்
51 கட்டிடவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் கட்டிட அமைப்பியல் (பி.ஆர்க்.) படிப்புக்கு அரசு
ஒதுக்கீட்டில் 1,700-க்கும்
மேற்பட்ட இடங்கள் உள்ளன.
கலந்தாய்வு மூலம் மாணவர்
சேர்க்கை நடத்தப்படுகிறது.
இதற்கான
இணையதள விண்ணப்ப பதிவு
அக்.6-ம் தேதி...