Wednesday, February 25, 2026

Yearly Archives: 2021

எஸ்எஸ்சி சுருக்கெழுத்தர் தேர்வு வரும் 11ல் தொடங்கி 3 நாள் நடக்கிறது

எஸ்எஸ்சி சுருக்கெழுத்தர் தேர்வு வரும் 11ல் தொடங்கி 3 நாள் நடக்கிறது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சுருக்கெழுத்தாளர் C மற்றும் D நிலைத் தோவு (2020), வரும் நவம்பர் 11, 12, 15 ஆகிய நாட்களில் காலை 9 முதல் 11 மணி,...

பொதுத் தமிழ் முக்கிய வினா விடைகள் – Part 4

பொதுத் தமிழ் முக்கிய வினா விடைகள் – Part 4ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?தலைவன்ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?வெளவால்ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?முஃடீதுமகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?போனம்”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்?பாரதிதாசன் “தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்?அப்துல் ரகுமான் “சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்?சுரதா “நாடு” எனும் நூலின் ஆசிரியர்?வாணிதாசன்அசதி, அக்கா, அச்சம், அகம் –...

பொதுத் தமிழ் முக்கிய வினா விடைகள் – Part 3

பொதுத் தமிழ் முக்கிய வினா விடைகள் – Part 3“அ” என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது?மனிதன் “அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது? வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடுநட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக?ங்க,...

பொதுத் தமிழ் முக்கிய வினா விடைகள் – Part 2

பொதுத் தமிழ் முக்கிய வினா விடைகள் – Part 2”ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது?பசுஇசையை வெளிப்படுத்தும் சொல் எது?பாடு”கட கட” என்பது?இரட்டைக்கிளவி”முகமை” என்பதன் பொருள் என்ன?கிடங்குதிடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை ____________ அழிந்தது.தோப்பு”அருகில் நிற்கும் மரங்களை அசைத்தே ஆடச் செய்தவன்...

மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணம், கல்வி உபகரணங்கள் அனைத்தும் இலவசம் – முதல்வர்

மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணம், கல்வி உபகரணங்கள் அனைத்தும் இலவசம் -  முதல்வர் இந்த ஆண்டு அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் அனைத்து மாணவ, மாணவியர்களின் கல்விக் கட்டணம், கல்வி உபகரணங்கள் அனைத்தும் முதலமைச்சர் ஏற்பாட்டின்படி இலவசமாக வழங்கப்படும். 2021-2022ம் ஆண்டிற்கான...

சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இலவச தையல் கலை பயிற்சி – நாமக்கல்

சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இலவச தையல் கலை பயிற்சி - நாமக்கல் நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது....

உதவித்தொகையுடன் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

உதவித்தொகையுடன் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு உதவும் வகையில் புதிய கல்வித் திட்டத்தை டெல்லி அரசு தொடங்கியுள்ளது. இந்த புதிய முயற்சியின்படி, 15000 மாணவர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் மாதாந்திர உதவித்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி...

பொதுத் தமிழ் முக்கிய வினா விடைகள் – Part 1

பொதுத் தமிழ் முக்கிய வினா விடைகள் – Part 1 ”மலைப் பிஞ்சி” என்பது? குறுமணல்குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?நாஞ்சில் நாடுகலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?ஒடிஷா”தமிழ் மொழி” என்பது? இரு பெயரொட்டுப் பண்புத்தொகை”இரவும் பகலும்” என்பது?எண்ணும்மை”கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை? ஐந்தாம்...

2022-ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை

2022-ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை ஆங்கிலப் புத்தாண்டு - 01.01.2022- சனிக்கிழமைபொங்கல்- 14-01-2022 - வெள்ளிக்கிழமைதிருவள்ளுவர் தினம் - 15-01-2022 - சனிக்கிழமைஉழவர் திருநாள் - 16-01-2022- ஞாயிற்றுக்கிழமைதைப்பூசம்- 18-01-2022- செவ்வாய்க்கிழமைகுடியரசு தினம்- 26-01-2022- புதன்கிழமைவங்கிகள்...

அரசுப் பணியாளர்களின் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை – புதிய வழிகாட்டுதல்

அரசுப் பணியாளர்களின் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை -  புதிய வழிகாட்டுதல் அரசுப் பணியாளர்களின் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த செப் 7-ம் தேதி சட்டப்பேரவையில் 110...
- Advertisment -

Most Read

🔥 TNPSC 5000+ Notes PDF Group!