இலவச சைவ
சிந்தாந்த பயிற்சி –
விண்ணப்பிக்க இன்றே
கடைசி
நாள்
மதுரை
தியாகராஜர் கல்லுாரியில் இலவச
சைவ சித்தாந்த பயிற்சி
வகுப்புகள் நவ 21 முதல்
30 வரை நடக்கிறது.பொது
வகுப்பு, சிறப்பு வகுப்பு
என இரண்டு நிலைகளில்
நடக்கும். இலவச மதிய
உணவு, சிற்றுண்டி வழங்கப்படும்.பொது வகுப்பில் சிவஞானபோதம்,...
TRB - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் நீட்டிப்புClick Here to Download PDFமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிகள் முழு விவரம் – 2207 Vacancies - Apply...
டிசம்பரில் செமஸ்டர்
தேர்வை நேரடியாக நடத்த
முடிவு
- அண்ணா பல்கலைக்கழகம்
கொரோனா
தொற்று காரணமாக, கடந்த
ஒன்றரை ஆண்டுகளாக, கல்வி
நிறுவனங்களில் வகுப்புகளும், தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு
குறைந்து கல்லூரிகளில் நேரடி
வகுப்புகள் தொடங்கியுள்ளதால்,இனி
ஆன்லைன் தேர்வு கிடையாது
என்றும், அடுத்த...
சி.எஸ்.,
படித்தவர்கள் பிஎச்.டி.,
சேரலாம்
இந்திய
நிறுவன செயலருக்கான, சி.எஸ்.,
தேர்ச்சி பெற்றவர்கள், சட்ட
பல்கலையில் பிஎச்.டி.,
படிப்பில் சேரலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிகவியல்
சார்ந்த சி.ஏ.,
மற்றும் சி.எஸ்.,
படிப்புகள், முதுநிலை படிப்புகளுக்கு இணையாக கருதப்படுகின்றன. இவற்றின்
தேர்ச்சி சான்றிதழ்களை, முதுநிலை
படிப்புக்கு நிகரானதாக கருத,
பல்கலை மானிய குழுவான
யு.ஜி.சி.,
அனுமதி அளித்துள்ளது.இதன்படி,
தமிழ்நாடு டாக்டர்...
சணல் பொருட்கள்
தயாரிப்பு
மற்றும் டூவீலர் பழுதுநீக்கப் பயிற்சி
–
நவ 8 தொடங்குகிறது
மதுரை
பெருங்குடி ரூட்செட் பயிற்சி
நிலையத்தில் சணல்பொருட்கள் தயாரிப்பு
மற்றும் டூ வீலர்
பழுதுநீக்க பயிற்சி இலவசமாக
அளிக்கப்படுகிறது.
13 நாட்களுக்கான சணல் நாரிலிருந்து பொருட்கள்
தயாரிக்கும் பயிற்சி நவ.,8
தொடங்குகிறது. பெண்கள்
பங்கேற்கலாம். பயிற்சி
நேரம் காலை...
எட்டாம் வகுப்பு
தனித் தேர்வர்களுக்கான தமிழ்
மற்றும் ஆங்கில தேர்வுகள்
மட்டும் ஒத்திவைப்பு
கனமழை
காரணமாக 08.11.2021 மற்றும்
09.11.2021 நடைபெறவிருந்த எட்டாம்
வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில
பாடத் தேர்வுகள் மட்டும்
ஒத்திவைப்பு
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு
பொதுத்தேர்வு 8.11.2021 முதல்
12.11.2021 வரை நடைபெறவிருந்தது....
புதுச்சேரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பள்ளி,
கல்லூரிகளுக்கு இரண்டு
நாள்கள் விடுமுறை
தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் நேற்றிரவு
முதல் கனமழை பெய்து
வருகிறது. இதன் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய
மாவட்டங்களில் பள்ளி,
கல்லூரிகளுக்கு 2 நாள்கள்
விடுமுறை...
குழந்தைகள் தினத்தை
முன்னிட்டு ஓரிகாமி ஆன்லைன்
பயிலரங்கம் நடைபெறுகிறது
பள்ளி
மாணவ மாணவிகள் ஆன்லைனில்
பங்கேற்று பயன்பெறும் வகையில்,
இந்து தமிழ் திசை
நாளிதழ், பெருந்துறை நிவேதா
கலை மற்றும் கைவினைக்
கழகத்துடன் இணைந்து நடத்தும்
ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் நவ., 12ல் தொடங்கி
3 நாட்கள் நடைபெற...
வரும் 9ல்
பிளஸ் 1 துணை தேர்வு
ரிசல்ட்
பிளஸ்
1 துணை தேர்வு செப்டம்பரில் நடந்தது. இதன் விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் முடிந்ததால் வரும் 9ம் தேதி
காலை 11 மணிக்கு ரிசல்ட்
வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை
மதிப்பெண்...
நவ., 14ல்
மாணவர்களுக்கு பேச்சு
போட்டி
தமிழ்
வளர்ச்சி துறை சார்பில்
நேரு பிறந்த நாளை
முன்னிட்டு வரும் 14ம்
தேதி ஈரோடு மாவட்ட
படிக்கும் பள்ளி, கல்லூரி
மணவ, மாணவியருக்கு பேச்சு
போட்டி நடக்கவுள்ளது.
பள்ளி
போட்டி காலை 10 மணி
முதலும், கல்லூரி போட்டி
மதியம், 3 மணி...