Wednesday, February 25, 2026

Yearly Archives: 2021

விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இடஒதுக்கீடு

விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இடஒதுக்கீடு தமிழகத்தில் அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களில் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசணை வெளியிட்டுள்ளது. அதன்படி அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி...

பொறியியல், துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு

பொறியியல், துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு பொறியியல் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான முதல் சுற்று கணினி கலந்தாய்வு நடத்தி சென்டாக் இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. புதுச்சேரியில் நீட் அல்லாத படிப்புகளான கலை அறிவியல், பொறியியல், பாரா மெடிக்கல் மற்றும் சட்ட படிப்புகளுக்கு சென்டாக் மூலம் கலந்தாய்வு...

நீட் கவுன்சிலிங் போறவங்க இதையெல்லாம் செக் செய்ய வேண்டும்

நீட் கவுன்சிலிங் போறவங்க இதையெல்லாம் செக் செய்ய வேண்டும் நீட் 2021 முடிவுகளுக்காக கடந்த ஒரு மாதமாக காத்திருந்த மாணவர்கள், தற்போது மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங் எப்போது தொடங்கும் என ஆவலோடு காத்திருக்கின்றனர். ஏற்கனவே, இந்த காலாண்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், கவுன்சிலிங் ஆரம்பிக்காமல் தாமதிப்பது...

சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி – தேனி

சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி - தேனி தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் சணல் பை தயாரித்தல் இலவச பயிற்சி நவ 17ல் துவங்குகிறது. 18 வயது நிரம்பியோர், கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்....

TRB – பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடுClick Here to Download PDFPress News - Download Here

ராணுவத்தில் வேலை வாய்ப்பு – விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை

ராணுவத்தில் வேலை வாய்ப்பு - விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை கடற்படை உட்பட இந்திய ராணுவ படை தேர்வுகள் குறித்து, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறையின், நாட்டு நலப்பணி திட்டமான என்.எஸ்.எஸ்., பிரிவு இணை இயக்குனர் அமுதவல்லி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிஉள்ள...

கோயில்களில் பாதுகாப்பு பணியாளர்களாக 10 ஆயிரம் பேர் விரைவில் நியமனம்

கோயில்களில் பாதுகாப்பு பணியாளர்களாக 10 ஆயிரம் பேர் விரைவில் நியமனம் தமிழகத்தில் உள்ள கோயில்களில் 10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவை...

TNPSC தேர்வு தள்ளிவைப்பு

TNPSC., தேர்வு தள்ளிவைப்பு இன்று முதல் நவ.13ம் தேதி வரை, TNPSC., நடத்தவிருந்த துறை தேர்வுகள், கனமழை எச்சரிக்கையால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான TNPSC.ன் தேர்வு கட்டுப்பாட்டு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, திருவள்ளூர், வேலுார், கிருஷ்ணகிரி, கோவை, மதுரை...

TRB தேர்வு நடத்துவதில் சிக்கல்

TRB தேர்வு நடத்துவதில் சிக்கல் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து விவகாரத்தால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டி தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 20 சதவீதம்...

விலையில்லா சலவைப்பெட்டி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – தஞ்சாவூர்

விலையில்லா சலவைப்பெட்டி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த சலவைத்தொழில் செய்து வருபவர்களுக்கு விலையில்லா சலவை பெட்டி வழங்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
- Advertisment -

Most Read

🔥 TNPSC 5000+ Notes PDF Group!