சிவகங்கை மாவட்டத்தில் நாளை பட்டா திருத்த
முகாம்
இதுகுறித்து சிவகங்கை ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒவ்வொரு
வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும்
வகையில் கணினி திருத்த
சிறப்பு முகாம்...
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுவதாக மாநில
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்:
நகர்ப்புற
உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு
வாரியாக வாக்காளர் பட்டியல்
தயாரிக்கும் பணியும் நடைபெற்று
வருகின்றது....
தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் எனவும் அவர்...
தர்மபுரி அரசு
ITI.யில் நேரடி
மாணவர் சேர்க்கை
தர்மபுரி அரசு ITI., முதல்வர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி
அரசு ITI.,ல்
மாணவர் சேர்க்கை கடந்த
ஆக.,ல் நடந்தது.
முதல், இரண்டாம் கட்ட
கலந்தாய்வு நடந்தது. இதில்,
காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை வரும்
18-ல்...
மாதந்தோறும் உதவித்தொகை பெறும்
வகையில் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால
அவகாசம் நீட்டிப்பு
பள்ளிகளில் 10-ம் வகுப்புப் படிக்கும்
மாணவர்களில் சிறந்த மாணவர்களைத் தேர்வுசெய்து அவர்களின்
மேற்படிப்புக்கு கல்வி
உதவித்தொகை வழங்கும் நோக்கில்
ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. என்சிஇஆர்டி...
அங்கன்வாடி, சத்துணவு
திட்ட நேரடி பணிநியமனங்களில் விதவைகளுக்கு முன்னுரிமை
தமிழக
அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள ஆணையில், அங்கன்வாடிப் பணியாளர்
மற்றும் அங்கன்வாடி உதவியாளர்
பணியிடங்களுக்கு மாவட்ட
அளவில் சுழற்சி முறையை
கடைப்பிடிக்க வேண்டும்.
அதில்
பணியாளர் மற்றும் நிர்வாகச்
சீர்த்திருத்தத் துறையால்
வெளியிடப்படும் இடஒதுக்கீட்டு ஆணைகளை கடைப்பிடிக்க வேண்டும்
என்று...